இலக்கைதேடி

இலக்கைதேடி

‘அரசு’

‘அரசு’ என்பது எவ்வாறு தோற்றம்பெற்று வளர்ச்சியடைந்தது என்பதற்கு வெவ்வேறு கோட்பாடுகளின் மூலமாக பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. வரலாற்று வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசு பற்றிய கோட்பாடு ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பானதாகவும் அத்தகைய வர்க்கங்களின் …

டில்லிக்குப் பிழைக்க வந்த மக்கள்

ஒன்றியத் தலைநகர் டில்லியிலிருந்து 50 ஆயிரம் மக்கள் குழந்தைகளோடும், மிஞ்சிய மூட்டை முடிச்சுகளோடும் தங்கள் சொந்த கிராமங்களை நோக்கி நடைபயணமாக புலம் பெயர்கிறார்கள். நீண்ட நெடிய வரிசை, நெரிசல் மிகுந்த கூட்டம், பட்டினியை எதிர்கொண்டு …

மார்க்சியமும் நாத்திகமும்-3

மார்க்சியவாதிகளது நிலைப்பாடு பகுத்தறிவுவாதிகள் எனப்படுவோரதும் அவர்களைச் சார்ந்தோரதும் நிலைப்பாட்டினின்று மிகவும் வேறுபட்டது. இந்த வேறுபாடு அடிப்படையான சிந்தனை முறை சார்ந்தது. சில சமயங்களில் நடைமுறைப் பிரச்சனைகளை மார்க்சியவாதிகள் அணுகும் முறையும் கையாளும் விதமும் மரபு …

மார்க்சியமும் நாத்திகமும்-2

மார்க்சியம் நாத்திகத்தை அடிப்படையாக் கொண்டது என்பதில் ஐயமில்லை. ஆயினும் நாத்திகம் மட்டுமே மார்க்சியமாகிவிடாது. வரட்டுத்தனமான பொருள்முதல் வாதமும் இயந்திரரீயான ஆய்வுமுறைகளும் மார்க்சியத்துக்கு முரணானவை. முதலாளித்துவமும் நாத்திகத் தன்மையுடையது. அதன் நாத்திகம் மிகவும் வஞ்சகமானதும் நேர்மையற்றதுமாகும். …

நாத்திக்கப் பிரச்சாரம்-1

உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் கொண்டு வரும் அரசியல், பொருளாதார, ஒடுக்குமுறைகளை எதிர்த்தோ அல்லது சுரண்டும் வர்க்கங்களின் சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தோ உழைக்கும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக வைத்துக் …

சே வும் பிடலும்

கியூபாவில் 1959 ல் நடைபெற்றது ஒரு புரட்சி என்றும், சே வும் பிடலும் போராளிகள் அல்லது கம்யூனிஸ்டுகள் என்றும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1961 ல் நடைபெற்ற பே ஆஃப் பிக் இன்வேசன் …

வினவு தளம் மீதான விமர்சனம்-சிபி

அண்மையில் வினவு தளம் அமைப்பை விட்டு வெளியேறிய தலைமை குழுவோடு தானும் முடங்கி போனதோடு இவை கற்றுக் கொடுத்த எல்லா பாடங்களையும் தலைகீழாக கவிழ்த்துப் போட்டதோடில்லாமல் அமைப்பை ஒரு விதத்தில் முடக்கும் வேலையை செவ்வனே …

கொரோனாவும் 21 நாளும்.

கவிதை நயம் நன்றாக உள்ளது ஆகவே பதிவு செய்கிறேன். வர்க்கம் பார்த்து வரப்போவதில்லை இந்த வைரஸ் எப்படியும் தனது போண்டியாகி போன உதார்களை மக்கள் மறந்து போவர் உயிர் பயத்தில், இன்று உயிர் பயம் …

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை பற்றி மௌனம் சாதித்தது. மாறாக, பலாத்காரக் குற்றங்களுக்காகவும், பலாத்காரத்தைத் தூண்டிய குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஒப்பந்தம் திட்டவட்டமாகக் கூறியது. அது …