இந்திய பொருளாதாரம்-2

இன்று இந்தியாவின் மக்கள் தொகை பற்றி புரிந்து கொண்டால் மேலும் பொருளாதாரம் பற்றி பேசுவோம். இந்திய பொருளாதாரம் இந்திய சமூகம் பற்றி அறிவதற்காக நான் இந்திய பொருளாதாரம் என்ற ஒரு தொடரை எழுதத் தொடங்கினேன் அதில் இந்தியாவின் ஆரம்ப நிலை பொருளாதாரம் தொடங்கி பிரிட்டிஷ் இந்தியா மற்றும் இன்றைய இந்தியா எழுத முயற்சிதான் தோழர்கள் தங்களின் கருத்தை பரிமாறினால் சரியான புரிதல் எனக்கு வரும் என்று நினைக்கின்றேன். இன்றும் இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறத்தில் வாழுகின்றனர். இந்திய […]

Read More

உக்ரேன் போர் பற்றி

உக்ரேன் போரைப் பற்றி என்று பலரும் பேசிக் கொண்டுள்ளனர் உண்மையில் இதில் நான் மூன்று விதமான போக்குகளை காண்கின்றேன்.முதலாவது போக்கு ரஷ்யாவை ஆதரிப்பதுஇரண்டாவது போக்கு ரஷ்யாவை எதிர்த்துமூன்றாவது போக்கு ஒரு போர் என்பது மார்க்சிய அடிப்படையில் என்ன வகைப்பட்டது அதில் போரில் ஈடுபடும் பலரின் பலாபலன்களைப் பற்றி பேசுவதாகஎன்ற மூன்று அம்சங்களை பற்றி பேசுவது தான் இந்த பதிவின் நோக்கம்ரஷ்யாவை ஆதரிப்போர் பற்றிரஷ்யா இன்றும் சோசலிச முகாம் என்றும் ரஷ்யா ஒரு கம்யூனிச நாடு என்றும் ஏமாற்றும் […]

Read More

சோசலிசமும் முதலாளித்துவ மீட்சியும்

முதலாம் உலகப்போரில் ரஷ்யாவும் இரண்டாம் உலகப்போருக்கு பின் சீனா கிழக்கு இந்தோசீன நாடுகளில் அதன் பின் பல உலக நாடுகளின் சோசலிச சமூகம் மலர்ந்தது ஆனால் இன்று கசப்பான உண்மை  என்னவென்றால் சோஷலிச தளங்கள் அனைத்தும் தகர்ந்துவிட்டன. உலகில் இப்பொழுது பொதுவுடமை புரட்சிகர இயக்கங்களும் புரட்சிகர சிந்தனைகள் மட்டுமே உள்ளன சோசலிச தளங்கள் பொறுத்த வரை நவம்பர் 1917 க்கு முந்திய கட்டத்திலேயே  உள்ளது என்பதையும் புதிய அனுபவங்களும் படிப்பினைகளும் நாம் இன்றும் தொடங்கப்பட வேண்டிய கட்டத்தில் […]

Read More

விவசாயம் காப்போம்-6

பஞ்சாப் பர்னாலா மாவட்டம் படேகர் சன்னா கிராமத்தில் விளைநிலங்களை ஆக்கிரமித்து, பஞ்சாப் மாநில அரசு 300 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவியுள்ளது. இங்கு டிரிடெண்ட் என்ற நிறுவனம் தகவல்தொழில்நுட்பப் பூங்காவை நிறுவி வருகிறது. தங்கள் வாழ்வுரிமையைப் பறிக்க வந்துள்ள இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகக் கடந்த இரு மாதங்களாக இவ்வட்டார விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசாங்கம் தரும் நிவாரணத் தொகையை ஏற்க மறுத்து, “”எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்; நிலம்தான் வேண்டும்” என்று போராடி வரும் […]

Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த காலம். சி.ப

இன்று எங்கள் எண்ணம் ஈடேறியது அதாவது மார்க்சியம் பேசுவோம் வாருங்கள் என்ற குழுவில் முதல் உரையாடலைத் தொடங்கினோம் அதாவது பல முன்னணி தோழர்களையும் பல மூத்த தோழர்களையும் இளம் தோழர்களையும் இதற்காக அழைத்திருந்தோம் மிகக்குறைவாகவே ஆர்வம் கொண்டு சில தோழர்கள் கலந்து கொண்டனர் இதற்காக 5 நாட்கள் முன்னதாகவே அறிவித்தும் தோழர்களுக்கு தனியாக வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சரில் செய்தி அனுப்பி இருந்தோம் தோழர்கள் கலந்து கொள்ளாமை அவர்களுடைய விருப்பம் தான். இருந்தும் இதில் இன்று நாங்கள் பேசியதையும் […]

Read More

இந்தியாவின் பொருளாதாரம்

இந்த பதிவானது நான் சாதியம் பற்றி இந்தியாவைப் பற்றி தேடிய பொழுது பல்வேறு கருத்தாக்கங்களை ஒன்றிணைக்க ஒரு முயற்சியாக இதை எழுதத் தொடங்கினேன் ஆனால் என்னுடைய அந்த தேடுதல் முடிவடையாமல் இன்னும் தொடர்ந்து கொண்டு உள்ளது அதற்கு பல்வேறு விதமான நூல்களையும் பல்வேறு விதமான தொடர்ந்து தேடிக் கொண்டு உள்ளேன் அதில் ஒரு சிறு பதிவு தான் இவை. இந்த இடத்தில் கூட்டாக விவசாயம் செய்யப்பட்டது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஒரு பங்கு […]

Read More

உக்ரைன் போர்

இன்று போர்களமாகி உள்ள உக்ரைனின் வரலாற்று பின்னணி குறித்து பார்க்கலாம். ஐரோப்பாவிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு உக்ரைன். அதிக விவசாய நிலங்கள் இருக்கும் நாடு. ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய பரப்பளவு கொண்ட நாடு. 4 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். தொழில் புரட்சிக்குப் பிந்தைய நவீன காலத்தில் உக்ரைன் எப்போதும் ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. கி.பி. ஆயிரமாம் ஆண்டுகளின் தொடக்கத்தில், கீவியன் ரஸ் என்ற பேரரசு உக்ரைனை ஆட்சி செய்தது. தற்போதைய தலைநகரின் கீவ் […]

Read More

அகிலமும் மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளும்

கம்யூனிஸ்ட் அகிலத்தின் சேர விரும்பும் எந்த ஒரு கட்சியும் எந்த ஒரு சுவை வித் குடியரசுக்கும் அதற்கு எதிராக எழும்பும் எதிர்ப்புரட்சி சக்திகளை எதிர்த்து போரிட தன்னலமின்றி உதவிட வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சோவியத் குடியரசுகள் அது விரோதிகளுக்கு அனுப்பப்படும் யுத்த தளவாடங்களை ஏற்றிச்செல்ல தொழிலாளர்கள் மதித்திட வேண்டும் என்று அவர்கள் மத்தியில் வலுவான பிரசாரம் நடத்திட வேண்டும் அவர்கள் சட்டரீதியான 1848 ஆம் ஆண்டு மார்க்ஸ் எங்கெல்ஸ் அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டது. உலகத் […]

Read More

லெனின் வாழ்வு

லெனின் வாழ்க்கை வரலாறு லெனின் உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்ற ஒப்பந்த முழக்கத்தை கொடுத்தவர் புரட்சியாளர்களின் இதய நாயகன் கார்ல் மார்க்ஸ். அவரின் கம்யூனிச – பொது உடமை பாதையில் நடந்து உலகில் “முதல் பொது உடமை”. சமுதாயத்தை உருவாக்கிய புரட்சித் தலைவர் – உலகம் என்றென்றும் போற்றும் உன்னத தலைவர் லெனின் என்ற உலக மக்களால் உச்சரிக்கப் படுகின்ற விளாதிமிர் இல் யீச் உல்யானவ். ஏழை எளிய மக்களின் உழைப்பை சுரண்டி, அவர்களை அடிமைகளாக்கி […]

Read More