MLA MP’s Salary
MLA MP’s Salary

MLA MP’s Salary

இது சிரிக்க அல்ல மக்களே…!சிந்திக்க…!!!*MLAெஜயக்குமாரின் மாத சம்பள விபரம்…*கர்நாடகா* Rs.60,000*சீக்கீம்* Rs.52,000*குஜராத்* Rs.47,000*கேரளா* Rs.42,000*இராஜஸ்தான்* Rs.40,000*உத்தரகாண்ட்* Rs.35,000*ஒடிசா* Rs.30,000*மேகலாயா* Rs.28,000*அருணாச்சல பிரதேசம்* Rs.25,000*அசாம்* Rs.20,000*மணிப்பூர்* Rs.18,500*நாகலாந்து* Rs.18,000*திரிபூரா* Rs.17,500*தெர்மாக்கோல் போன்ற திட்டத்தை மக்களுக்கு தந்து தந்து அழியா புகழ் பெற்ற தமிழ்நாட்டு MLA மாதசம்பளம்… Rs.1,05,000/=* கொஞ்சம் காரி துப்பிட்டு வாழ்த்தலாம் வாங்க…இதோ ஒரு M.P யின் அரசு வருமான கணக்கு.படித்தப்பின் பகிரவும்.இச்செய்தியை நாடறியச் செய்யவும்.M.P யின் மாத சம்பளம் ₹50,000/-இதர வருமானம் ₹45,000/-மாத அலுவலகச் செலவு ₹45,000/-மகிழுந்து பயணச் செலவு(கி.மீ க்கு ₹8/ வீதம் 6000கி.மீ வரை) ₹48,000/-தினப் படி-(பாராளுமன்றம் கூடும்போது ₹1000/-புகைவண்டியில் முதல் வகுப்புஎத்தனைமுறைப் போனாலும் இலவசம்.வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (Business class) இலவசம்.டெல்லியில் தங்கும் அறை இலவசம்.மின்சாரக் கட்டணம்50,000 unit வரை இலவசம்.தொலைபேசி கட்டணம். (1,50,000 calls) இலவசம்.ஆக…. ஒரு MP யின் 1மாத செலவு ₹2,92,000/-1 வருடத்திற்கு. ₹35,04,000/-5 வருடத்திற்கு ₹1,75,29, 000/-மொத்தம் 543 எம்பிகளுக்கும்ஐந்தாண்டிற்கான செலவு ₹951,33,60,000/-அதாவது ஏறக்குறைய 950 கோடி ரூபாய்.இது அத்தனையும்நம் மக்களுடைய வரிப்பணம்.படிக்காத, பட்டம் பெறாத,இந்த அரசியல் வாதிகளுக்குகிடைக்கும் சலுகை…நமக்கும், நமக்கு உணவளிக்கும்விவசாயிகளுக்கும் இல்லை…!!!மக்களே…என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க.* எல்லா மனுஷனும் தெரிஞ்சுக்கனும்னு நெனச்சா இதை ஷேர் பண்ணுங்க…!—நன்றி.வாட்ஸ்அப் குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *