கனிகா கபூர் மூலம் பரவிய கொரோனா தொற்று

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பினார். பின்னர் அவர் லக்னோ சென்று அங்கு நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் தெரியப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. லக்னோவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா […]

Read More

கொரொனா கூத்துப்பட்டறை-நக்கீரன்

கொரொனா குறித்து நான் இதுவரை ஏதும் எழுதவில்லை. இது மருத்துவர்கள் பேசவேண்டிய காலம். இந்தத் துயரக் காலத்தில், “நாங்கள் அப்போதே சொன்னோம் கேட்டீர்களா?” என்று சூழலியல் சார்ந்த பதிவுகளைப் போடுவது சரியல்ல என்று ஒதுங்கியிருந்தேன். ஆனால், கொரொனா சிக்கலுக்குத் தீர்வாக இந்திய ஒன்றியம் முழுதும் குப்பென்று கிளம்புகின்ற ஆன்மீக அறிவியலாளர்களின் கருத்துகள் சகிப்புத்தன்மையின் எல்லைகளை மீற வைக்கின்றன. கொரொனா என்கிற நுண்ணுயிரி கடவுள்களையும் மதங்களையும் தொடர்பு எல்லைக்கு அப்பால் விரட்டியடித்துள்ள நிலையிலும் அபத்தங்கள் உச்சத்தைத் தொடுகின்றன. மருத்துவத்தின் […]

Read More

கொரோனாவின் பெயரால் சமூகம் நிகழ்த்திய கொலை.

https://www.facebook.com/drmurugeswari.madurai/posts/2761934687259035 கொரோனாவால் நிகழ்த்தப்பட்ட கொலைசு.வெங்கடேசன் முப்பத்திரெண்டு வயதான முஸ்தபாவின் மரணம் மனத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாள்களாகியும் அதைப்பற்றி எழுத முடியவில்லை. தொற்றுநோயாளிகளைக்கண்டு பயந்து, விலகி அவர்களை ஊரைவிட்டே விரட்டி, தான் தப்பித்து வாழ எல்லா வகையான உத்திகளையும் கையாண்ட அழுக்கேறிய, குரூர மனநிலையுள்ள மனிதர்களா நாம் என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது. கேரளாவில் கூலிவேலை பார்க்கச்சென்ற முஸ்தபா என்னும் இளைஞர் இரண்டு வாரங்களுக்கு முன் மதுரைக்குத் திரும்பி முல்லைநகரில் உள்ள அவர் அக்காவின் […]

Read More

மா-லெ அமைப்புகளுடன் ஒரு விவாதம்

எனது நேற்றைய பதிவின் நோக்கம் இன்றை மா லெ அமைப்புகளில் உள்ள மாபெரும் நோய் பற்றிய தேடுதலே இதனை ஏதாவது தோழர்கள் விளக்குவார்கள் என்று பார்தேன் ஆனால் இல்லை. அதனால் இந்தப் பதிவு அவசியம் புரட்சியை நேசிக்கும் தோழர்கள் தங்களின் கருத்தை பகிரும் படி கேட்டுக் கொள்கிறேன். இன்று 100 ஆண்டை கொண்டாடும் CPI,CPM திருத்தல்வாதிகளாகட்டும் நகசல்பாரி இயக்கம் என்னும் மா-லெ அமைப்பகட்டும் இன்றைய நிலையில் ஒற்றுமையின்றி சிதைந்து கிடப்பது ஏன் எனபதே எனது தேடுதல். புரட்சியை […]

Read More