நமது மூளைகள் வெற்றிடமாக ஒருபோதும் இருக்கமாட்டா

நமது மூளைகள் வெற்றிடமாக ஒருபோதும் இருக்கமாட்டா என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதில் முதலாளித்துவ சிந்தனை இருக்கும், அல்லது பாட்டாளி வர்க்க சிந்தனை இருக்கும். நமது மூளைகளுக்குள் இந்த இரண்டு சித்தாந்தங்களுக்கும் இடையில் சர்வசதா போராட்டம் நடந்து கொண்டிருக்கும். ‘நமது மூளையில் இரண்டு சித்தாந்தங்களுக்கும் இடையில் நீண்டகாலம் சமாதான சகவாழ்வு இருக்க முடியாது. இறுதியில் முதலாளித்துவ சித்தாந்தம் வெற்றிபெறும், அல்லது பாட்டாளி வர்க்க சித்தாந்தம் வாகைசூடும்’ என்று தோழர் மாசேதுங் அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகின்றது. நாம் பிறந்தது முதல், […]

Read More

சோவியத்தில் பெண்கள்

சோவியத் ஆட்சி உழைக்கும் மக்களின் ஆட்சி. அது ஏற்பட்ட முதல் மாதங்களிலேயே பெண்களைப் பற்றிய சட்டங்களில் மிகவும் திட்டவட்டமான புரட்சியை ஏற்படுத்தியது. பெண்களைக் கீழான நிலையில் வைத்த பழைய சட்டங்களில் எதுவும் இன்றைய சோவியத் குடியரசில் கிடை யாது. பெண்களின் பலவீனமான நிலைமையைப் பயன் படுத்திக் கொண்டு அவர்களைச் சமத்துவம் இல்லாத நிலைமை யில் – பெரும்பாலும் அவமானகரமான நிலைமையில் கூட – வைத்த சட்டங்களைப் பற்றி, அதாவது விவாகரத்துச் சட்டங்களையும் திருமணமாகாமல் பெற்ற குழந்தைகளைப் பற்றிய […]

Read More

For Inform

நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன்.நான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறேன்.எமது இயக்கம் மதுரை உத்தப்புரம்,திருச்சி எடமலைப்பட்டி,கோயம்புத்தூர் நாகராஜபுரம் ஆகிய இடங்களில் தீண்டாமைச் சுவர்களை அகற்றியது.எமது இயக்கம் 25 கும் மேற்பட்ட ஆலயங்களில் சமத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி வன்கொடுமைகளுக்கு எதிரான எங்கள் வழக்கில் தான் ரூ.7.50 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.இதனை அன்றைய தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் சட்ட மன்றத்தில் அறிவித்தார்.நாங்கள் நடத்தி வருகிற டாக்டர் அம்பேத்கர் கல்வி […]

Read More

தோழர் அப்பு-2

கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி போக்கானது மெல்ல மெல்ல வளர்ந்து கட்சியே பிளவுபடும் சூழலுக்கு இட்டுச் சென்றது. ஏற்கனவே தெனாலியில் கூட்டப்பட்ட அதிருப்த்தியாளர்களின் மாநாட்டில் அறிவித்தற்கு ஒப்ப கலகத்தாவில் 1964- ம்ஆண்டு ஆக்டோபர் 31 முதல் 7 நாட்களுக்கு நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பேராயம் கட்சி இரண்டாக பிளவு பட்டதை உணர்த்தியது. “ஒப்பற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி” யாக விளங்கிய நேருவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தோடு தொடங்கியது பேராயம். சி.பி.ஐ யின் வெளிப்படையான துரோகமும், புதியதாக அழைப்பு விடுத்திருக்கும் […]

Read More

தோழர்.எல்.அப்பு-1

தோழர்.எல்.அப்பு. குன்றா பெரு நெருப்பு. அவரை தெரியுமா உங்களுக்கு? கம்யூனிஸ்டுகளுக்கு சுயசரித்திரம் ஒன்றும் பெரிதில்லைதான், என்றாலும் ஓர் இயக்கத்தின் முதுகெலும்பாய் வீற்றிருக்கும் அப்புவின் வாழ்வினை விரிவாக பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். ஏனெனில் நக்சல்பாரி குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதம் குறித்தும் அவரின் வாழ்கை பேசும். புரட்சிகர இயக்கங்களில் பங்கெடுக்கும் பல தோழர்கள் அவரின் அர்பனிப்பு செயல் இதுநாள் வரையிலும் அறிந்து செயல்படாமை ஏன் என்பது வேதனை மிக்க ஒன்றாகும். நக்சல்பாரி இயக்கத்தின் தமிழ்நாட்டுத் தலைவர் […]

Read More

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் !!!BY SAVUKKU · 17/03/2020 பிரதமராவதற்கு முன் ஆதாரை எதிர்த்து வந்த மோடி, பிரதமரான பிறகு, ஒரு இந்திய குடிமகனின் அன்றாட வாழ்க்கை ஆதார் இல்லாமல் அமையாது எனும் அளவுக்கு விதிகளை மாற்றினார். வங்கி கணக்கு முதல், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது வரை அனைத்துக்கும் ஆதார் அடிப்படையானது. இந்த ஆதாரில் உள்ள விபரங்களின் பாதுகாப்பின்மை, தனி நபர் உரிமை மீறல் ஆகியவை குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர். இது […]

Read More

நமது கல்வி முறை-4

நமது கல்வியை குழிதோண்டி புதைக்க நினைக்கும் அரசும் அதன் கொள்கையும்!!!- சி.ப எங்கே ஓடி கொண்டிருக்கிறோம், நம் சமுதாயம் எப்படியெல்லாம் நஞ்சாகி கொண்டிருக்கின்றது, நேற்று ஆங்கிலேயன் எப்படி இந்திய மக்களை அடிமையாக்கினான் என்பதனை அறிந்தவையே இருந்தாலும் இன்றைய கல்வி கொள்கை எப்படி உள்ளது என்பதனை அறியுமுன் இந்த அரசு மக்களுக்கான அடிப்படையான கல்வி வழங்காமல் தட்டி கழிப்பதை எப்படி ஏற்க்க முடியும்!! தற்போது தமிழ் இந்துவிலும் பல ஊடகங்களும் அவர்கள் வசதிக்கேற்ப்ப எழுதி கொண்டிருக்கும்போது, நாம் சிறிது […]

Read More

இந்து வேசத்தில் ஏமாற்றும் தந்திரம்.

கார்பரேட் சாமியார் இந்துத்துவம் பேசி கொண்டே நாட்டை கொள்ளையடிக்க – இந்து வேசத்தில் ஏமாற்றும் தந்திரம். லாபம் மட்டுமே கொள்கையாக கொண்ட முதலாளிதான் இந்த ராம் தேவ் , அவனின் வார்த்தைகள் தன் பிராண்ட் விற்பனை செய்ய மட்டுமே என்பதனை அறியாத மக்களாக உள்ளவரை! மக்களை மதம் சாதி என்ற கட்டுதளைகளால் பிணைக்கப்பட்டு தங்கள் தேவைப்படும் போது அவர்களை ஆட்டுவித்து தனது விசுவாசிகளின் மூலமாக தேவையான வழிகளில் மக்களை பயிற்றுவிக்கும் முதலாளித்துவ சாமியார் வேடம் ….அவரின் பிராண்ட் மக்களின் […]

Read More

சாதிவெறி பாசிசத்தை தலித்தியத்தால் வீழ்த்த இயலாது.

ரோஹித் வெமுலா மற்றும் முத்துகிருஷ்ணனை படுகொலை செய்த இந்துத்துவ சாதிவெறி பாசிசத்தை தலித்தியத்தால் வீழ்த்த இயலாது. ஏபிவிபி –ஆர் எஸ் எஸ் கும்பலை தடை செய்ய போராடுவோம் !! சாதி எனும் பல்லாயிரத்து ஆண்டு ஒடுக்குமுறையை எவ்வாறு ஒழிப்பது ? எனும் கேள்விக்கு சாதியின் வேர் நிலவுடமை உற்பத்தி முறையே எனவும் , அந்த மிக பிற்போக்கான உற்பத்தி முறையை ஒழிக்க வேண்டும் எனவும் மார்க்சியம் நமக்கு சொல்கிறது. இந்த உற்பத்தி முறை தரகுமுதலாளித்துவ உற்பத்தி மற்றும் […]

Read More

மதம் குறித்து- சந்திரசேகர்

தோழர்களே கடவுள் எனும் கருத்து குறித்த 33வது பக்க பதிவு மதம் என்பது அடிமை சமுகத்தில் நிறுவனப்படுத்தப்பட்டு நிலவுடைமை சமூகத்தில் அதன் உச்சத்தை தொட்டது நிலவுடமை காலத்திலும் அதற்கு முன்பும் மதமே அரசாக மாறிய நிகழ்வுகளும் மிக அதிகம் ஐரோப்பா முழுவதுமே ரோமன் கத்தோலிக்க மதத்தின் கட்டுப்பாட்டில் சிலுவை போருக்கு பின்பு மாறியது கிபி 1500களுக்கு பின்பு முதலாளிய பொருளாதார உற்பத்தி முறை செல்வாக்கு செலுத்த ஆரம்பித்த பிறகுதான் ஐரோப்பா முழுவதும் ரோமன் கத்தோலிக்க போப்பின் சர்வாதிகாரத்தை […]

Read More