Category: அனுபவங்கள்

 • சாதி ஒழிப்பிற்கு இட ஒதுக்கீட்டை தீர்வாக வைத்தார் அம்பேத்கார்.

  சாதி ஒழிப்பிற்கு இட ஒதுக்கீட்டை தீர்வாக வைத்தார் அம்பேத்கார். அம்பேத்காரை பின்பற்றும் தலித்தியவாதிகள் இன்றும் அந்த இட ஒதுக்கீட்டுக்கொள்கையே தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தீர்வாக பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த கொள்கையால் தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் அரசு அதிகாரிகளாக மாறி ஆளும் வர்க்கங்களுக் சேவைசெய்து வருவதைப் பார்க்கிறோம். ஆனால் கிராமங்களில் ஏராளமான நிலமற்ற ஏழை தாழ்த்தப்பட்ட மக்கள் பண்ணையடிமைகளாக சாதி ஆதிக்கவெறிபிடித்த பண்ணை ஆதிக்க சக்திகளின் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டு சாதி இழிவுகளுக்கு உள்ளாகிறார்கள். அம்பேத்காரின் கொள்கை தாழ்த்தப்பட்ட சாதியைச் […]

 • கோழி நோய்கள்

 • நாட்டின் முரண்பாடுகள் தெரிந்துக் கொள்வோம்

  உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இங்கு பார்பன எதிப்பு மற்றும் பல்வேறு எதிர்ப்பு என்பது நேரடியான முரணை ஒடுக்குமுறையை மக்கள் முன் திசைத் திருப்ப செய்யும் வேலையே இவை பல் ஆண்டுகளுக்கு முன் தோழர் ஒருவரின் பதிவு தேவைக்க் கருதி பதிவிடுகிறேன். [1]பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வாதிகள் இங்கு வாழ்ந்த பல்வேறு தேசியஇன மக்களை அடிமைப்படுத்தினர்.பல தேசங்களை அழித்து ஒரே நாடாக்கினர். [2]ஆமாம் இந்திய அரசு தரகுமுதலாளிகளின் அரசு தான். இதில் என்ன முரண்பாடு! [3]ஐரோப்பாவில் மன்னர் ஆட்சியை நிலப்பிரபுத்துவத்தை அழித்து […]

 • சில கடந்தகால தவறுகளை தெரிந்துக் கொள்ள

  நான் சமீபத்தில் படித்த புத்தகம் ,,,-உறவு.கா.சொ.பாலசுப்ரமணியன்- ஜனவரி 15, 2017/CPIMLCHIDAMBARAM நான் சமீபத்தில் படித்த புத்தகம் ,,, இப்புத்தகம் இடதுசாரி இயக்க வரலாற்றில் படித்து விமர்சிக்க வேண்டிய ஒன்று என்றே கருதுகிறேன். இப்புத்தகம் தோழர் கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாதம் குறித்து பேசுகிறது.அதனொடு அவ்வியக்கத்தில் பணியாற்றி விலகிய தமிழக தோழர்களை பற்றி பேசுகிறது.குறிப்பாக புரட்சி பண்பாட்டு இயக்கத்தில் இயங்கிய பேரா.கேசவன்  பேரா.கல்யாணிபேரா.கோச்சடை பேரா. Marx Anthonysamyஆய்வாளர் எஸ்விஆர்  பேரா.பழமலை மறுறும் மேலும் தோழர்கள்  சித்தானந்தம் ஏலகிரி இராமன் என  […]

 • இலட்சியப் போராளி இல.கோவிந்தசாமியின் மறைவு

  இலட்சியப் போராளி இல.கோவிந்தசாமியின் மறைவு கோவை ஈஸ்வரன் பிரிவு: புதிய போராளி – ஜனவரி 2010 வெளியிடப்பட்டது: 05 ஜூலை 2010 இந்திய அரசு பழங்குடி மக்கள் மீது தொடுத்து வரும் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தை விளக்கும் வகையிலான இயக்குனர் கோபால மேனனின் குறும்படத் திரையிடலைக் காண்பதற்காக இம்மாதம் 5ம் தேதியன்று எழும்பூரிலுள்ள இக்சா அரங்கிற்கு சென்றிருந்தேன். குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக கோபால மேனன் அவர்களின் உரையை மொழிபெயர்க்கவும் […]

 • தோழர் சந்திரசேகரின் புரட்சிப் பணிகள்

  தோழர் சந்திரசேகரின் புரட்சிப் பணிகள் – சில நினைவுகள்கோவை ஈஸ்வரன் பிரிவு: புதிய போராளி – ஜனவரி 2010 வெளியிடப்பட்டது: 05 ஜூலை 2010இந்த ஆண்டு ஏப்ரல் 5ம் நாளன்று இரவு சுமார் 10 மணியிருக்கும். தொலைபேசி அலறியது. நான் எடுத்துப் பேசியபோது மறுமுனையில் தோழர் சந்திரசேகரன் என்னிடம் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் எங்கள் உரையாடல் தொடர்ந்தது. அவர் தனது உரையாடலில் முல்லைத்தீவில் லட்சக்கணக்கான மக்கள் படும் துயரங்கள் பற்றியும் போரில் நூற்றுக்கணக்கான புலிகள் சொல்லப் […]

 • வி. இ. லெனின் மார்க்சியத்தைப் பற்றி

  இந்தத் தொகுப்பு நூலில் வி. இ. லெனின் மார்க்சியத்தைப் பற்றி எழுதிய பிரபல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை கார்ல் மார்க்ஸ் போதனையின் முக்கிய சாரத்தை வெளிப்படுத்தி பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் இந்தப் போதனையின் விதியைக் காட்டுகின்றன. ‘மார்க்சின் போதனை மெய்யானது, அதனால் தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு […]

 • மாவோவிடமிருந்து கற்ப்போம்….

  எனெது தேடுதல் இன்றைய கம்யூனிச இயக்கங்களின் பின்னடைவுக்கு காரணம் தேடுவதுடன் எதிர் புரட்சியாளர்களை அடையாளம் கண்டு கொள்ள ஏதுவாக இருக்கும்…. குருச்சேவின் திருத்தல்வாதத்திற்கு பிறகு உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் திருத்தல்வாத கட்சிகளாக மாறின.அரசு பற்றிய மார்க்சிய வரையரை மீது பெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தேர்தல் பங்கேற்பு போர்தந்திரமாக்கப்பட்டது.இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் சீரழிந்து திருத்தல் வாத கட்சியாக மாறி புரட்சிக்கு துரோகமிழைத்தது, மார்க்சிய,லெனினியத்தை கைவிட்டு திருத்தல் வாதத்தை ஏற்றது, சமாதானம் சுக […]

 • சாதி ஒழிப்பு பற்றி

  வர்க்கப் போராட்டத்தின் மூலம் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முடியாது; ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து விட்டுத்தான் வர்க்கப் போராட்டம் என்று பேசுபவர்கள் யாரும் இன்று வரை ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கான திட்டத்தை கூறவே இல்லை. ஆனாலும் தங்கள் ஜாதியவாதத்தைநியாயப்படுத்துவதற்காக,வர்க்கப் போராட்டம் தீர்வல்ல என்று மட்டும் ஓங்கி ஓங்கிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

 • ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்

  சிலம்பில் மாதவியை விலைக்கு விற்றல்  பெண்களைக் காலந்தோறும் அடிமையாக்கியதோடு மட்டுமல்லாமல், பெண்ணைப் பொருளாகப் பார்க்கக்கூடிய சமூகமாக ஆணாதிக்கச் சமூகம் இருந்தது. இதனை அறிந்த மார்க்சு பெண்ணை இன உற்பத்திக் கருவியாகவும், பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகம் இது என்று கடுமையாக ஆணாதிக்கச் சமூகத்தைச் சாடுவார்.  பெண்ணைப் பொருளாகப் பார்க்கக்கூடிய நிலை சிலப்பதிகாரக் காப்பியத்தில் காணலாம்.  சிலப்பதிகார அரங்கேற்று காதையில் மாதவி என்பவள் தனது நடனக் கலையை சான்றோர்கள் கூடியிருக்கும் அவையில் அரங்கேற்றினாள்.  இலைப்பூங்கோதை, இயல்பினின் வழாஅமை  தலைக்கோல் எய்தித் […]