Category: தத்துவார்த்த அலசல்கள்

 • இலக்கு இதழ் இங்கே வாசிக்கலாம்

  https://namaduillakku.blogspot.com/

 • மார்க்ஸ் முதல் மாவோ வரை

  ‘‘ஆண்டாண்டு காலமாக மனித இனம் சேகரித்த அறிவை. நாம் சில வருடங்களில் சில மாதங்களில் இன்று சில மணிநேரத்தில் அதனை அறிந்து கொண்டு எல்லோரையும் விட மேதாவியாகவும் எல்லாம் தெரிந்த புத்திஜீவியாகவும் இவ்வுலகத்திற்கு பறைசாற்ற முற்படும் மாந்தர்களிடையே நாமும் வாழ்கின்றோம். நாம் பெற்ற அறிவிற்கு நாம் சொந்தக் காரர்கள் அல்ல. அறிவு குவியபப் பெற்ற உலகில் வாழ்கின்ற நாம் தொழில் நுட்பத்தின் காரணமாக நம் முன்னோரை விட அறிவு உள்ளவர்களாக நம்மால் நடமாட முடிகின்றது. இதுதான் இன்றைய […]

 • மார்க்சியத்திலிருந்து விலகும் போக்கை அறிந்துக் கொள்ள

  நான் அண்மைக்காலமாக ********** அவர்களின் பதிவுகளின் சாரம் ஒரு தோழரின் விவாதத்தில் கேட்டேன் அவரின் பல்வேறு கருத்தாக்கங்களை மார்க்சிய விரோத போக்குகளை தூக்கி நிறுத்தவும் மார்க்சியத்தின் பெயரில் மார்க்சியத்தையே குறைகூறி கருத்து முதல் வாதத்தை மார்க்சித்தோடு கலக்கும் பல்வேறு கருத்துகளை கொண்ட அவர்களின் பதிவை உணர்வதை தொடர் மூலம் அறிந்தேன் ஆகவே அவரின் பல்வேறு பதிவுகளை வாசித்து இப்பொழுது பதில் அளிக்க உள்ளேன் நான் இதற்கு முன் சில தெளிவுபடுத்த விரும்புகின்றேன். ஒரு தத்துவத்துக்கு இரண்டு பயன்கள் […]

 • வரலாற்றுப் பொருள்முதல்வாதம்

  அன்பு மார்க்சிய மேடைத் தோழர்களுக்கு வணக்கம் மற்றும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்னை மீண்டும் ஒரு வகுப்பெடுக்க வாய்ப்பு தந்தமைக்கு இன்றைய தலைப்பான “ வரலாற்று பொருள்முதல்வாதம்” வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது விஞ்ஞான சிந்தனையின் வளர்ச்சிக்கு மார்க்சும் எங்கெல்சும் அளித்த மகத்தான பங்களிப்பு என்னவெனில் அவர்கள் பகுதியளவு கட்டியிருந்த பொருள்முதல்வாதம் எனும் மாளிகையை முழுமை செய்தனர் .அதாவது அதை சமுதாயம் பற்றிய ஆய்வுக்குள் விரிவாக்கினர். தத்துவஞான பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெற செய்தார். இயற்கை […]

 • கட்சி பற்றி: மார்க்சு – எங்கெல்சு

  அ. பாட்டாளி வர்க்கத்தின் தனிக்கட்சி கட்சி பற்றி: மார்க்சு – எங்கெல்சு மார்க்சு: சர்வதேச தொழிலாளிகள் கழகத்திற்காற்றிய தொடக்க உரை இப்பேச்சு மார்க்சு 1864-ல் முதலாம் அகிலத்தை உறுதிப்படுத்த தெரிவு செய்த பொதுத்திட்டத்தை விளக்குவது ஆகும். முதலாளி வர்க்கத்தின் அதிகரிக்கும் செல்வச் செழிப்பின் பொருள் பாட்டாளி வர்க்கத்தின் அதிகரித்த துயரம் என்பதை மார்க்சு வலியுறுத்துகிறார்.1 முதலாளித்துவத்தை முழுமையாகத் தோற்கடிக்க அரசியல் போராட்டத்தால் மட்டுமே முடியும். தொழிலாளிகள் “வெற்றியின் ஒரு கூறான பெருந்திரளான எண்ணிக்கையைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை […]

 • பாட்டாளி வர்க்கக் கட்சி

  இங்கிலாந்தைச் சேர்ந்த தோழர் மாரிஸ் கார்ன்ஃபோர்த், “மார்க்சிய மூல நூல்களுக்கான வாசகர் வழிகாட்டி” என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் மார்க்சிய லெனினியத்தை எப்படிக் கற்பது என்பதையும், அரசியல்- பொருளாதார- சித்தாந்தப் பிரச்சினைகளை மார்க்சிய லெனினியத்தின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான வழிமுறையை மார்க்சிய மூல நூல்களில் இருந்து எப்படி கற்றுக்கொள்வது என்பதைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார். இந்த நூலில் “பாட்டாளி வர்க்கக் கட்சி” என்ற தலைப்பில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை மார்க்சிய ஆசான்களின் […]

 • லெனின்: கட்சி அமைப்புக் கோட்பாடுகள், யுத்த, போர்த் தந்திரங்கள் பற்றி

  லெனின்: கட்சி அமைப்புக் கோட்பாடுகள், யுத்த, போர்த் தந்திரங்கள் பற்றிலெனின்: என்ன செய்ய வேண்டம்? ”என்ன செய்ய வேண்டும்?” பாட்டாளி வர்க்கக் கட்சியின் கடமைகள் பற்றிய மார்க்சிய அடிப்படையிலான புரிதலுக்கான மிக முக்கிய நூல். எந்தச் சூழ்நிலையில் அந்த நூல் எழுதப்பட்டது என்பதை அறியவும், அதன் முக்கியக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளவும் மார்க்சிய மாணவர் போல்ஷ்விக் கட்சி வரலாற்றில் முதல் அத்தியாயத்தில் 5-ஆம் பிரிவு, இரண்டாம் அத்தியாயத்தில் 2-ஆம் பிரிவு முதலியவற்றைப் படிக்க வேண்டும். “என்ன செய்ய […]

 • கீன்சிய பொருளாதாரக் கொள்கையும் பாசிசமும்

  கீன்சியம் குறித்த மார்க்சியப் பார்வை.மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி கீன்சியம் குறித்த மார்க்சியப் பார்வை. “ஏகாதிபத்திய கீன்சியத்திற்கு” வால் பிடிப்பதை எதிர்ப்போம்! தரகு முதலாளிய வர்க்கத்திற்குத் துணைபோகும் பிற்போக்கு சக்திகளை இனம் காண்போம்! தனிமைப்படுத்துவோம்! புரட்சிகர மாற்றத்திற்காக புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைவோம்! 1930 இல் ஏற்பட்ட பொது நெருக்கடி மற்றும் அதனால் உலகம் முழுவதும் உருவான கிளர்ச்சிகளை சமாளிக்கவும், சோவியத் யூனியன் மற்றும் கம்யூனிசத்தின்பால் தொழிலாளி வர்க்கம் ஈர்க்கப்படாமல் இருப்பதற்காகவும், ‘சமூக நலக் கொள்கை’ […]

 • தோழர் லெனின் நூல்கள் PDFல்

  http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000106.pdf http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000487.pdf http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000262.pdf http://www.padippakam.com/padippakam/index.php/2010-08-18-08-51-48/423-lan/1750-m-0100 http://www.padippakam.com/padippakam/index.php/2010-08-18-08-51-48/423-lan/1711-m-0061 http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000059.pdf(Porthainthiram pattriya pirachinai) http://www.padippakam.com/padippakam/index.php/2010-08-18-08-51-48/423-lan/1710-m-0060 http://www.padippakam.com/padippakam/index.php/2010-08-18-08-51-48/423-lan/1668-m-0018( Puraidsekaramaana vaaisol) http://www.padippakam.com/padippakam/index.php/2010-08-18-08-51-48/423-lan/1666-m-0016( Enna seiya vendum) http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000008.pdf (Iyangiyal pirchinai patri) http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000117.pdf (Lenin Adipadai amsangal) http://www.padippakam.com/padippakam/index.php/2010-08-18-08-51-48/460-2010-08-18-07-55-53/1703-m-0053(Communist samugam) http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000029.pdf (Iyangiyal porulmuthalvaatham)

 • தோழர் தா.சிவக்குமார் பதில்-2

  தோழர் தா.சிவக்குமார் அவர்களின் “சாரு மசூம்தார் ஒரு திருத்தல்வாதி ” என்ற பதிவுக்கு பதிலளிக்கும் முகமாக இந்தப் பதிவு ஒரு முன்னுரையே இரண்டாம் பதிவு… திருத்தல்வாதம் பற்றி மார்க்சிய ஆசான்கள் கருத்து தொடர்ச்சியாக… இரண்டாவது அகிலத்தில் சந்தர்ப்பவாத ஏகாதிபத்தியத்திற்கும் இருந்த ஒற்றுமை பற்றியும் லெனின் கூறினார், ஏகாதிபத்தியம் என்பதும் சமூக ஏகாதிபத்தியம் என்பதும் சொல்லில் சோசலிசம் பெயரில் ஏகாதிபத்தியம், சந்தர்ப்பவாதம் சீர்திருத்த வாதம் என்பது சமூக ஏகாதிபத்தியம் அல்லது சமூக தேசியவெறி என்ற நிகழ்வாக வளர்கிறது. குருசேவ் […]