பல்வேறு புரட்சி பற்றி
நேற்றிலிருந்து ஒரு தோழரிடம் (Pravin Vinu) விவாதித்துக் கொண்டுள்ளேன் அவர் புரிந்துக் கொண்டாரா இல்லையா என்பதனை விட அவருக்கான எனது பதில் சரி தவறு அறிய பயன்படும் ஆகையால் இங்கே பகிர்கிறேன் தோழர்களே விவாதத்தை செலுமை படுத்துபடி கேட்டுக் கொள்கிறேன்.இனி Pravin Vinu அவர்களின் பதிவு:- ///கம்யூனிசம் தத்துவம் உலகத்தின் அனைத்து சுரண்டலுக்கும் முடிவுகட்டுகிறது என்பதில் கம்யூனிசத்தை கொஞ்சமேனும் அறிந்தவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது, அதை நானும் ஒப்புக்கொள்கிறேன்,ஆனால் பண்பு வழியில் வேறுபட்ட சுரண்டல் வடிவத்திற்கும் கம்யூனிச […]
Read More