Category: உலகம்

 • மார்க்ஸ் முதல் மாவோ வரை

  ‘‘ஆண்டாண்டு காலமாக மனித இனம் சேகரித்த அறிவை. நாம் சில வருடங்களில் சில மாதங்களில் இன்று சில மணிநேரத்தில் அதனை அறிந்து கொண்டு எல்லோரையும் விட மேதாவியாகவும் எல்லாம் தெரிந்த புத்திஜீவியாகவும் இவ்வுலகத்திற்கு பறைசாற்ற முற்படும் மாந்தர்களிடையே நாமும் வாழ்கின்றோம். நாம் பெற்ற அறிவிற்கு நாம் சொந்தக் காரர்கள் அல்ல. அறிவு குவியபப் பெற்ற உலகில் வாழ்கின்ற நாம் தொழில் நுட்பத்தின் காரணமாக நம் முன்னோரை விட அறிவு உள்ளவர்களாக நம்மால் நடமாட முடிகின்றது. இதுதான் இன்றைய […]

 • பெண் விடுதலை பற்றி

  தவருன கருத்தியல்களில் அழுந்தியிருக்கும் சமுதாயம் விடிவுபெற இன்றைய கருத்து முதல் வாதம் சார்ந்த அக் கருத்தியல்கள் யாவும் உடைத்தெறியப்பட வேண்டும். அதற்குக் கலை, இலக்கியங்கள் பயன் பட வேண்டும். இன்றைய அரசு யந்திரத்தோடு ஒன்றிப் போகும் நிலையான கலை, இலக்கியங்கள் அரசின் சொத்துடைமையைப் பேணும் கருத்தியலாகவே அமையும். உண்மையும் அழகுணர்வும் பகைமையுள்ள எதிர்மறைப் பொருட் களாக முதலாளித்துவத்தில் இருப்பதைக் காணலாம். ஏனெனில் இன்றைய கலைஞர்கள் பொய்மையையே கலை, இலக்கியங்கள் மூலம் அழகுபடுத்த முயல்கின்றனர். ஒரு புறத்தில் பசி, […]

 • கட்சி பற்றி மாவோ

  கம்யூனிஸ்ட்டை அறிமுகம் செய்தல் ’அக்டோபர் 4, 1938, மாசேதுங், இதிலிருந்து சிலப் பகுதி தொடரும் ஒருபுறம், ஜப்பானிய எதிர்ப்புத் தேசிய ஐக்கிய முன்னணிக்குள் சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய ஆபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. மறுபுறம் எமது கட்சி தனது குறுகிய எல்லைகளைத் தாண்டி, தேசிய அளவிலான பெரிய கட்சியாகின்றது. சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய ஆபத்துக்களை வெற்றி கொள்ளவும் எதிர்பாராதபடி நிகழக்கூடிய நிகழ்ச்சிகளனைத்தையும் சமாளிப்பதற்கு ஆயத்தம் செய்யவும் பொதுமக்களை அணி திரட்டுவதே கட்சியின் கடமையாகும். தேசிய அளவிலானதும் […]

 • அரசும் அரசியலும் சாதரண அறிமுகம்

  அரசும் அரசியலும் சாதரண அறிமுகம் ————————————————————— (எனது பழைய பதிவு இவை)இன்று NRC NAA எதிர்ப்பு நாடகமாடும் கட்சிகளை நீங்கள் புரிந்துக் கொள்ளவே இதனை பதிவு செய்கிறேன்.. அரசியல் என்றாலே அந்த வார்த்தை எதோ ஒரு தவறான சொல்போலவும், அரசியல் பேசும் மனிதர்களெல்லாம் எதோ தவறான எண்ணத்தில் அனுகுவது போலவும் ஒரு சித்திரத்தை பரப்பியுள்ள சமூகத்தை என்னவென்று சொல்ல? தமிழக சட்டசபை தேர்தலின் போது பல முன்னனி கட்சிகள் வெட்கம் மானம் சூடு சொரனை எதுவும் இன்றி, […]

 • புதிய காலனியத்தின்ஆதரவாளர்கள்!-மாவோ.(22.10.1963)

  புதிய காலனியத்தின்ஆதரவாளர்கள்!-மாவோ.(22.10.1963) ———————————————————இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்தியவாதிகள்,காலனியாதிக்கத்தைக் கைவிட வில்லை.புதிய காலனியம் என்ற வடிவத்தை மட்டுமே புதிதாக மேற்கொண்டிருக்கிறார்கள்.ஏகாதிபத்தியவாதிகள் சில இடங்களில், தங்களது பழைய முறையான நேரடி காலனி ஆட்சி வடிவத்தைக் கைவிடுமாறும்,தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயிற்சி யளிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் ஒரு புதிய வகை காலனி யாட்சியையும் சுரண்டலையும் மேற்கொள்ளுமாறும் நிர்பந்திக்கப் பட்டிருப்பது,புதிய காலனியாதிக்கத்தின் ஒரு முக்கிய குணாம்சமாகும்.அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள்,இராணுவ முகாம்களை உருவாக்கியும்,இராணுவ தளங்களை அமைத்தும்,கூட்டமைப்புகள்,பொருளாதார சமூகங்கள் ஆகியவற்றை நிறுவியும்,பொம்மை அரசுகளை வளர்த்துவிட்டும் தங்கள் காலனி […]

 • மார்க்சியத்திலிருந்து விலகும் போக்கை அறிந்துக் கொள்ள

  நான் அண்மைக்காலமாக ********** அவர்களின் பதிவுகளின் சாரம் ஒரு தோழரின் விவாதத்தில் கேட்டேன் அவரின் பல்வேறு கருத்தாக்கங்களை மார்க்சிய விரோத போக்குகளை தூக்கி நிறுத்தவும் மார்க்சியத்தின் பெயரில் மார்க்சியத்தையே குறைகூறி கருத்து முதல் வாதத்தை மார்க்சித்தோடு கலக்கும் பல்வேறு கருத்துகளை கொண்ட அவர்களின் பதிவை உணர்வதை தொடர் மூலம் அறிந்தேன் ஆகவே அவரின் பல்வேறு பதிவுகளை வாசித்து இப்பொழுது பதில் அளிக்க உள்ளேன் நான் இதற்கு முன் சில தெளிவுபடுத்த விரும்புகின்றேன். ஒரு தத்துவத்துக்கு இரண்டு பயன்கள் […]

 • லூ சுன்

  மிகச் சிக்கலான சீன சமூக சூழ்நிலைமைகளில் பொறுப்பேற்கத் தயங்கிய நடுத்தரவர்க்கப் பிரதிநிதிகளை லூ சுன் கேள்வி கேட்கிறார். கிண்டல் நடையில் பெயர் பெற்ற அவரது இக்கவிதை, குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அறிவுஜீவிகள் மற்றும் போலி மார்க்சீயவாதிகளுக்கும் பொருந்தும்எந்த ஒரு அரசியல், கலாச்சார, சமூகப் பிரச்சினைக்கும் தெளிவான கருத்து (பதில்) சொல்லிவிட்டால் அது வறட்டுவாதம் என்ற கருத்து மேற்படி ஆகாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. ’இதுதான் சரியான கருத்து என்று வெளிப்படையாகச் சொல்லாதே!’ என்பது அவர்களின் புதிய வேதம். முடிவுக்கே […]

 • மார்க்சியம் என்றால் என்ன?

  மார்க்சியம் என்றால் என்ன?மார்க்சியம் என்பது மூன்று துறைகளை உள்ளடக்கியது,:1. மார்க்சிய மெய்யியல்2. மார்க்சிய பொருளியல்3. மார்க்சிய அரசியல்ஒவ்வொன்றாக பார்ப்போம்… 1. மார்க்சிய மெய்யியல்இதில் வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் குறித்து பேசப்படுகிறது. பொருள்: பொருள் என்றால் என்ன?பொருள் என்பது நமக்கு புறத்தே உள்ளது.ஐம்புலன்களின் வாயிலாக அறியப்படும் அனைத்தும் பொருள்கள்தான். கருத்து:ஐம்புலன்களால் அறிய முடியாதவை .நம் சிந்தனையில் உருவாகும் எதுவும் நாமாக வெளிப்படுத்தாத வரையில் மற்றவருக்கு தெரியாது. அவைகள்தான் கருத்து எனப்படும். பொருள் முதல் வாதம்:பொருள்களை ஆக்கவோ […]

 • லூசுன் பற்றி

  புகழ் பெற்ற இச் சீனப் புரட்சி எழுத்தாளரைப் பற்றி மாவோ குறிப்பிட்டார்: “சீனத்தின் பண்பாட்டுப்புரட்சியின் தலமைத் தளபதியான லூ சுன் ஒரு மாபெரும் இலக்கியவாதியாக மட்டுமல்ல, ஒரு மாபெரும் சிந்தனையாளராகவும் புரட்சியாளராகவும் திகழ்ந்தார். அவர் விட்டுக்கொடுக்காத நேர்மை கொண்டவராக இருந்தார். அண்டிப்பிழைப்பதும், அடிமை மனப்பாங்கும் அவரிடம் சிறிதும் இருக்கவில்லை. பகைவரின் கோட்டையில் விரிசலை உண்டாக்கி சூறாவலி போல் பண்பாட்டு துறையில் தாக்கினார். நம் வரலாற்றில் ஈடினையற்ற வீரர்கத் திகழ்ந்தவர். அவர் மேற்கொண்ட பாதை, சீனத்தின் புதிய தேசியப் […]

 • மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்

  https://www.marxists.org/tamil/index.htm