பெண் விடுதலை பற்றி

தவருன கருத்தியல்களில் அழுந்தியிருக்கும் சமுதாயம் விடிவுபெற இன்றைய கருத்து முதல் வாதம் சார்ந்த அக் கருத்தியல்கள் யாவும் உடைத்தெறியப்பட வேண்டும். அதற்குக் கலை, இலக்கியங்கள் பயன் பட வேண்டும். இன்றைய அரசு யந்திரத்தோடு ஒன்றிப் போகும் நிலையான கலை, இலக்கியங்கள் அரசின் சொத்துடைமையைப் பேணும் கருத்தியலாகவே அமையும். உண்மையும் அழகுணர்வும் பகைமையுள்ள எதிர்மறைப் பொருட் களாக முதலாளித்துவத்தில் இருப்பதைக் காணலாம். ஏனெனில் இன்றைய கலைஞர்கள் பொய்மையையே கலை, இலக்கியங்கள் மூலம் அழகுபடுத்த முயல்கின்றனர். ஒரு புறத்தில் பசி, […]

Read More →
சட்டவாதிகளாகி போன திருத்தல்வாதிகள்

ஒரு இடதுசாரி என்று கூறிக் கொள்ளும் பத்திரிக்கை வலதுசாரியாக செயல்படும் கேவலத்தை எங்கே சொல்வது??? முதலாளித்துவ பத்திரிக்கை கூட செய்தியை ஆய்ந்து அதன் தன்மையை பேசுகிறது ஆனால் சட்டம் தன் கடமை செய்யும் என்று ஏமாற்றும் வலதுசாரிகளை விட எந்த இடத்திலும் வித்தியாசமின்றி துளியும் கூச்சம் நாச்சமின்றி எழுதும் இவர்களை என்னவென்று சொல்வது??? https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/interim-ban-on-agricultural-laws-blow-received-by-the-anti-farmer-modi-government-supreme-court-orders-action வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை… விவசாயிகள் விரோத மோடி அரசுக்கு கிடைத்த அடி…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…. நமது நிருபர் ஜனவரி […]

Read More →
நமது இலக்கு-2

தோழர்களே மார்க்சியத்தின் தேவையை அறிவதற்க்கான தொடராக இதனை எழுத நினைக்கிறேன். இதனூடாக அடிப்படை மார்க்சியம் மற்றும் இன்றைய மார்க்சிய போக்கோடு கடந்தகால நிலைகளையும் ஆராய்வோம்…. ஒரு சரியான மார்க்சிய பார்வைதான் என்ன என்பதையும் கற்றுத் தெளிவோம் என்பதே இந்த தொடரின் நோக்கம் தோழர்களே…இன்றைய பதிவு குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலிலிருந்து…. குடும்பத்தின் தோற்றம் குடும்பத்தின் பிறப்பைப் பல வருடங்கள் நுணுக்கமாக ஆராய்ந்தார், மார்கன் என்பவர். குடும்பம் என்றும் ஒரே விதமாகத்தான் இருந்ததா என்னும் […]

Read More →
நமது இலக்கு-1

அன்புத் தோழர்களே மார்க்ஸ் சமூக விஞ்ஞானி; வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்ற புதிய கோட்பாட்டை வகுத்த விஞ்ஞானி. அவர் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிறோம். 135 ஆண்டுகளின் முன் 1848-ல் கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிறேம், 30 வயதிலேயே அவரால் எழு தப்பட்ட இச்சிறு அறிக்கை மனித இனத்தின் சமூக வாழ்வு, அதன் இயங்கியல், வர்க்கப் போராட்டம், உலகப் புரட்சி, சோசலிச சமுதாயத்தின் அமைப்பு, அதைத் தொடர்ந்த கம்யூனிச சமூக அமைப்பு யாவையும் […]

Read More →
இ.க.க வரலாற்றில்-2

இ.க.க தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது. மார்க்ச்சியத்தைவிட்டு தலைமை ஓடுகாலியானவற்றை முன் நிருத்தி நான் எழுதுகிறேன். இன்றளவும் அடிமட்ட தோழர்கள் கட்சிக்கு உண்மையுடன் உழைக்கின்றனர் ஆனால் இவை வீணாகி போவதைதான் நான் சுட்டிகாட்ட நினைக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு முதுபெரும் தோழரை சந்திக்க வாய்ப்பு கிடைத்து, அவரிடம் விவாதிக்கும் போது தனது இளமை கால களபணி குறித்தும் பின்னர் தலைமையின் அராஜகவாத போக்கையும் மக்கள் மத்தியில் தனிமைபட்டுள்ள நிலைமை பற்றியும் பேசினார், பின்னர் நான் […]

Read More →
இ.க.க வரலாற்றில்

இரண்டாம் உலகப்போரால் மக்களின் கடுங்கோவத்திற்க்கு ஆளான ஆங்கிலேய அரசை துக்கி எறிய இந்திய மக்களின் நிலை “எரிமலையின் விளிம்பில்” எந்நேரமும் வெடித்தெழும் நிலையில் இருந்தது. 1945 நவம்பர் 21-22 ஆம் நாட்களில் கல்கத்தா நகரமே போர்கோலம் பூண்டிருந்தது. 150 போலிசு இராணுவ வாகனங்கள் தீக்கிறையாக்கபட்டன. துப்பாக்கி குண்டைகண்டு அஞ்சாமல் மக்கள் போரிட்டதை குறிப்பிட்டுள்ள வைசிராய் இனி இந்தியரை கட்டுபடுத்த முடியாது என்பதனை தெள்ளதெளிவாக எழுதியுள்ளார். பல நூறுபேர் கொல்லபட்டனர் 1 அமெரிக்கர் உட்பட 33 பேர் கொல்லபட்டதாகவும் […]

Read More →
மோடி என்ற இந்துத்துவ பாசிஸ்ட்

இன்று 2017 ஆம் ஆண்டின் இறுதி நாள், இதனை இந்த ஆண்டின் முதல் நாளோடு பார்க்க வேண்டாமா? மோடி என்ற இந்துத்துவ பாசிஸ்ட் மக்களை, மதவாத சாதிவாத அரசியலுடன் , நதியாக ஓடி கொண்டிருந்த ஊழலை ஒழிக்கும் சூத்திரம் என்னிடம் உள்ளது அதனை நான் ஆட்சியேற்ற உடன் தீர்ப்பது மட்டுமில்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் கைப் பற்றபடும் பணத்திலிருந்து 15 லட்சம் உங்கள் வங்கி கண்க்கில் செழுத்துவேன் என்ற வெற்று வேசம் எல்லாம் வேலை செய்தது, ஆனால் மோடியின் […]

Read More →
நமது இலக்கு-16

நமது இலக்கு.கம்யூனிஸ்டுகள் மக்களிடம் வேரூன்றி அவர்களே அரசியல் படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் மாபெரும் புரட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதை எல்லா பொதுவுடமை இயக்கங்கள் ஒப்புக் கொள்கின்றனர் ஆனால் திருத்தல்வாதிகளாகி ஆகிப்போன இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(CPI, CPM) மக்களி டையே பணியாற்றுவது என்ற பெயரால் உழைக்கும் மக்களை அணிதிரட்டி உடனடி பொருளாதார கோரிக்கைகளுடன் வரம்பிற்குட்பட்ட அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் புரட்சிகரப் போராட்டங்களை புறக்கணித்து அதற்கேற்ப ஓட்டுப் பொறுக்கும் பிழைப்பு வாதத்தையே தமது நடைமுறையை மாற்றிக் கொண்டனர்.திருத்தல் […]

Read More →
இந்தியா பற்றி மார்க்ஸ் நூலினை பற்றி தொகுப்பு

இந்தியா பற்றி மார்க்ஸ் காலனிகளை பற்றி மார்க்ஸ் கீழ்காணும் கருத்துகளில் உறுதியாக இருந்தார். 1). காலனி ஆட்சி புரட்சிகரப் பாத்திரம் வகிப்பதில்லை. மாறாக காலனி நாட்டு மக்களைப் பார்வை என்பதும் , மார்க்ஸ் தனது கருத்தை மாற நிலையில் .வைத்திருந்தார் என்ற கருத்தை புகுத்த நினைக்கிறார் அவினேறி.. பிரிடிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்  ரஜ்னி பாமிதத் மார்க்ஸ் கூறத சிலவற்றையும் மிகைப்படுத்தி காட்டி உள்ள தகவலை சுனிதிகுமார் கோஷ் சுட்டிக் காட்டி உள்ளார். அதே போல் இந்த […]

Read More →
இந்திய இடதுசாரி இயக்கம் ஒரு தேடுதல்-4. சி.பி

தோழர்களே உங்களின் உயர்வான கருத்துகளை வர்வேற்க்கிறேன். 1917 அக்டோபர் புரட்சிக்கு பின் உலகில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது, 1925 ல் இந்திய கம்யூனிச கட்சியும், சீன கம்யூனிச கட்சியும் ஏறக்குறைய அதே காலக் கட்டத்தில் உருவானது, இரண்டு கட்சிகளுக்கும் மூன்றாம் அகிலம் தொடர்சியாக வழிகாட்டுதலை அளித்தது. கம்யூனிஸ்ட்அகிலத்தின் வழிகாட்டலை சீன கம்யூனிஸ்ட் கட்சி சரியாக புரிந்து கொண்டு அதை தனது நாட்டின் சூழலுக்கு பொருத்தி மக்கள் ஜனநாயகம் படைத்தது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகிலத்தின் வழிகாட்டுதலை […]

Read More →