இந்திய விவசாய உறவுகளும் விவசாய சீர்திருத்தங்களும்.
விவசாய உறவுகளும் விவசாய சீர்திருத்தங்களும். நாட்டின் மொத்த உழைப்புச் சக்தியில் 70% மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர் இன்றும். 1947 ஆட்சி மாற்றதிற்கு பிறகு கொணரப்பட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும் விவசாயத்துறையில் மேம்பாடு அடைந்ததா …