ஆரிய திராவிட தேடுதல்- sp. Muthu.

அனைத்து தோழர்களுக்கும்,நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் & பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். ஆரியர்கள் யார்? திராவிடர்கள் யார்? இவர்களுக்கு இடையில் உண்மையில் பகை வெகு காலம் நீடித்து வந்ததா? இன்றைய பார்ப்பணர்கள் ஆரியர்களா? அல்லது திராவிட -ஆரிய கலப்பா? இது அனைத்திற்கும் பதிலை நாம் தேட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.ஏனென்றால் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் அனைத்துப்பிரச்சனைகளும் இந்த ஆரியர்களின் சதித்திட்டம் ,திராவிட மக்கள் மீதான வஞ்சத்தால் இதை செய்கிறார்கள் என்றெல்லாம் பலவாறான கருத்துக்கள் இங்கு நிலவுகின்றன.இக்கருத்து […]

Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த கால வரலாறு -சி.ப

இன்று எங்கள் எண்ணம் ஈடேறியது அதாவது மார்க்சியம் பேசுவோம் வாருங்கள் என்ற குழுவில் முதல் உரையாடலைத் தொடங்கினோம் அதாவது பல முன்னணி தோழர்களையும் பல மூத்த தோழர்களையும் இளம் தோழர்களையும் இதற்காக அழைத்திருந்தோம் மிகக்குறைவாகவே ஆர்வம் கொண்டு சில தோழர்கள் கலந்து கொண்டனர் இதற்காக 5 நாட்கள் முன்னதாகவே அறிவித்தும் தோழர்களுக்கு தனியாக வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சரில் செய்தி அனுப்பி இருந்தோம் தோழர்கள் கலந்து கொள்ளாமை அவர்களுடைய விருப்பம் தான். இருந்தும் இதில் இன்று நாங்கள் பேசியதையும் […]

Read More

பகுத்தறிவும் போலி பகுத்தறிவும்

பகுத்தறிவும் போலி பகுத்தறிவும்-1+++++++++++++++++++++++++++பகுத்தறிவின் அடிப்படையில் மத சடங்குகளும் புராணங்களும் மறுக்கப்படும் அதேவேளையில் அவ்விடத்தில் புதிய கருத்துக்கள் நிலை நாட்டப்படுகின்றன.இதற்கான காரணம் கருத்துக்களும் நம்பிக்கைகளும் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பிரபலமானவை அவற்றை மாற்றுவது எளிதான காரியமில்லை. அடிப்படையான சமுதாய மாற்றம் ஏற்படும் போது தான் அவற்றினை மாற்றியமைக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. அங்கும் கூட அரசியல் பொருளாதார நிறுவனங்கள் மாற்றப்படும் வேகத்தை விட குறைந்த வேகத்திலேயே இவை மாற்றமறைகின்றன. பகுத்தறிவும் போலி பகுத்தறிவும்-2+++++++++++++++++++++++++++மதம் பற்றி மார்க்ஸ் கூறும் போது “மக்களின் […]

Read More

இன்றைய இந்திய சாதி

சாதியத்தின் ஆரம்ம காலம்-1+++++++++++++++++++++++ 07/12/2021சாதியம் என்பது மக்கள் தோன்றிய காலம் தொட்டே இருந்த ஒன்று அல்லா…இவை தனி உடைமை தேவையை ஒட்டி சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம் தோன்றிய பொழுது அடுதவர்களின் உழைப்பை சுரண்ட தேவையான பல வகை சுரண்டல் முறை உலகெங்கும் காண முடியும். அதில் இந்திய துணை கண்டத்தில் அந்த சுரண்டல் முறையின் ஒரு வடிவம் சாதியாக உருதிரண்டு நிலவுடைமை சமூகத்தில் அவை உருபெற்றது.அதாவது உலகில் உள்ள மற்றச் சமூகப்பு போலவே இந்தியச் சமுக […]

Read More

ஜெய்பீம் – யாருக்கான படம்?

ஜெய்பீம் படம் விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டவையா?–சி.பழனி +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ இப்படத்தை நான் விமர்சனம் செய்த பொழுது எழுந்த முத்திரை குத்தும் போக்கை தவிர்க்க மேலும் கலை இலக்கியம் பற்றிய புரிதல் தேவை என்பதற்கான என் சிறிய முன்னுரை வாசித்து தெளிவடைந்து பின் இச் சினிமா(ஜெய்பீம் படம்) எந்த வர்க்க நலன் சார்ந்தவை மேலும் இதனை மார்க்சிய பார்வையில் எப்படி புரிந்துக் கொள்வது என்பதனை விரிவாக பேச உள்ளேன். என் எழுத்து முற்றும் முடிவு என்றோ நான் சொன்னவை மட்டுமே சரியானவை […]

Read More

சமூக நீதி சமத்துவம் என்று கம்பு சுத்துறதெல்லாம் சும்மா தானா?

சமீபகாலமாக, விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் எதைச் செய்தாலும், அது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது. சேரில் வித்தைhttps://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6152121946694740&output=html&h=280&slotname=2211061331&adk=2543267408&adf=2828852144&pi=t.ma~as.2211061331&w=1159&fwrn=4&fwrnh=100&lmt=1638370669&rafmt=1&psa=0&format=1159×280&url=https%3A%2F%2Fwww.updatenews360.com%2Ftrending%2Fthirumavalan-struggle-many-matters-bjp-silently-move-011221%2F&flash=0&fwr=0&fwrattr=true&rpe=1&resp_fmts=3&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMC4wLjAiLCJ4ODYiLCIiLCI5Ni4wLjQ2NjQuNDUiLFtdLG51bGwsbnVsbCwiMzIiXQ..&dt=1638372244317&bpp=6&bdt=2779&idt=689&shv=r20211111&mjsv=m202111110101&ptt=9&saldr=aa&abxe=1&prev_fmts=0x0%2C1200x280&nras=1&correlator=2575919990801&frm=20&pv=1&ga_vid=989140737.1638372245&ga_sid=1638372245&ga_hid=1670228212&ga_fc=0&u_tz=330&u_his=6&u_h=1080&u_w=1920&u_ah=998&u_aw=1920&u_cd=24&u_sd=1&dmc=2&adx=110&ady=1130&biw=1903&bih=895&scr_x=0&scr_y=0&eid=31063759%2C31063824%2C44748552&oid=2&pvsid=2069938440764135&pem=268&tmod=1926398434&ref=https%3A%2F%2Fwww.google.com%2F&eae=0&fc=1920&brdim=0%2C42%2C0%2C42%2C1920%2C42%2C1920%2C998%2C1920%2C895&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=4qCFtTVtwS&p=https%3A//www.updatenews360.com&dtd=708 இரண்டு நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்னை வேளச்சேரியில், தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து புறப்பட்ட திருமாவளவன் தனது ஷூ மழைநீரில் நனைந்து விடக்கூடாது என்பதற்காக விசிக தொண்டர்கள் வரிசையாக வைத்த நாற்காலிகளில் தாவித்தாவி நடந்தார். தொண்டர்கள் அந்த நாற்காலிகளை தொடர்ந்து இழுத்து வர கடைசியில் அதிலிருந்தவாறே குதித்து […]

Read More

ஜெய்பீம் படத்தை ஏன் விமர்சிக்க வேண்டும் ?- சி.பழனி.

இந்திய சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு கலை அம்சங்களை கொண்டதாக உள்ள பொழுது, ஒரு சினிமாவில் மட்டுமே நாம் புரட்சியையும் அல்லது முற்போக்கின் எல்லா அம்சங்களையும் எதிர்பார்க்க முடியாது அதாவது வெறும் மசாலா படங்களாக உள்ள இந்திய சினிமாவில் ஒரு சில முற்போக்கு படங்கள் வருவது அதிசயமே!அப்படி உள்ள பொழுது பத்தோடு பதினொன்றாக வரும் சில படங்களோடு நாம் கணக்கில் கொள்வதா இல்லையா என்பதல்ல பிரச்சனை ஒரு சிலர் ஒரு சில படங்களின் சில காட்சிகளில் முன்னெடுத்து […]

Read More

ஜெய்பீம் படத்தின் மீதான தொடரும் விமர்சனம்-சி.ப

நான் இதற்க்கு முன் வைத்த விமர்சனமானது ஒரு கலையை எப்படி ரசிப்பது அதற்கான அளகோல் மற்றும் படம் பெயர் சம்பந்தமான விளக்கம் கொடுத்தேன் இந்த இணையத்தில் காணலாம் (https://ilakkaithedi.com/1666-2/) ஒவ்வொரு நபரும் அக்குறிப்பிட்ட கலையைப் பற்றிய அறிவு அனுபவத்தை முன்வைத்து பேசுவது அவரின் ரசனை மட்டம் அளவில் தன்மையும் வேறுபட்டு இருக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.        மேலும் இப்பொழுது எழுதுவதன் நோக்கம் இன்று ஜெய்பீம் படத்தை தூக்கி  நிறுத்தி கொண்டாடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகளின் அரசியல் வருமையை […]

Read More

இன்று மார்க்சிய லெனினியவாதிகளையும் அமைப்புக்களையும் எதிர்நோக்கும் பணி

மார்க்சிய லெனினியக் கட்சி எனும் போது நாம் புரட்சிகர அரசியற் பாதையை முன்னெடுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையே கருத்திற் கொள்கிறோம். முதலாளியத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் காணுகிற போக்கை நாம் ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவற்றினுட் –குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு– காண முடிந்தது. எனினும், உலகின் முதலாவது சோஷலிச அரசான சோவியத் யூனியனில் நவீன திரிபுவாதம் அதிகாரத்திற்கு வந்த பின்பே, உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திரிபுவாதம –அதாவது மார்க்சிய லெனினிய மறுப்பு– வெளிப்படையாகத் தலையெடுத்தது. அதற்குச் சோவியத் […]

Read More

ஸ்டாலின் மீதான அவதூறுகள்

குருச்சேவ் முதலாளித்துவ மீட்சி நடத்தவே ஸ்டாலினை தூற்றினான் முதலாளித்துவ மீட்சியை பலப்படுத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூற்றும் போது “ஸ்டாலின் ஒரு கோடாரியைக் கொண்டு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார்” என்றான். அவன் பாட்டாளி வர்க்க ஆட்சியைப்பற்றி குறிப்பிடும் போது, “பயங்கர” ஆட்சி என்றான். மேலும் கூறும் போது “அந்தக் காலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா, தனது மனைவியையும் குழந்தையையும் மீண்டும் காண்போமா என்பதைப் பற்றி நிச்சயமற்றிருந்தான்” என்றான். இப்படி பாட்டாளி […]

Read More