இலக்கைதேடி
இந்த பகுதியானது

இந்த பகுதியானது

இன்றைய சமுதாயத்தில் நிலவும் அரசியல் பொருளாதார, கலாச்சார முரண்பாடுகளை விஞ்ஞான பூர்வ கண்ணோட்டத்தில் அணுகி புரட்சிகர அரசியல், அதிகாரத்திற்கான தத்துவப்பயிரை நடுவதும், நடை முறை நீரை ஊற்றுவதும், வளர்ப்பதும், மார்க்சிய அறிவியலை எளிமைப்படுத்தி புரட்சிகான அறிவை வளர்ப்பதும், மக்களை அரசியல் படுத்தி “சுரண்டலற்ற சமுதாயத்திற்கான புரட்சித் திசைவழியைக் காட்டுவதே யாகும்”.மார்க்சிய அறிவியலை எல்லோரும் ஏற்க்கும் வகையில் புரிய வைப்பதுமேயாகும்.

“மா- லெ” விமர்சனங்கள் தங்களது மார்க்சிய அறிவு மேலும் செழுமைப்படுத்தப்படுவதுடன் புரட்சிகர சக்திகளின் மீதான விமர்சனத்தின் அவசியம் தவறுகளில் இருந்து விடுபட்டு மீண்டும் தவறுகள் வராத முறையில் இருப்பதற்காகவே யாகும்.“மருத்துவர் ஒருவர் நோய்க்கு சிகிச்சை அளித்தல் என்பது; நோயாளியைக் காப்பாற்றுவதன்றி அவர் இறப்பதற்கு சிகிச்சை அளிப்பதல்ல”

மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை தூக்கி நிறுத்தி சூழ்நிலைகளுக்கேற்ப்ப அரசியல், பொருளாதார, கலாச்சார தத்துவார்த்த புரட்சிகர வர்க்க சிந்தனையின் எழுச்சியை, உயர்த்திப்பிடிக்கும் நோக்கோடு இந்த இணையும் அமைக்க முயற்ச்சி செய்வேன்