எதிர்காலத்தில் விவசாயம் எப்படி இருக்கும்…..?
விவசாயத்தின் எதிர்காலம் நுகர்வோர்கள் சார்ந்து இருக்கும் என்று கூறும் முதலாளிதுவ வாதிகள், உணவு பொருட்கள் விளைவித்தால்தான் சந்தைக்கே வரும் என்னும் பொழுது, அவர்களுக்கு தேவையானவற்றை என்ன விலை கொடுத்தும் வாங்கும் திறன் படைத்த கூட்டம் இந்த சுறுபானமையினர் இன்றை குரோனா நேரத்தில் உழைக்கும் மக்கள் கேட்பது உண்ண உணவு ஆனால் வக்கிரம் பிடித்த உழைப்பை திருடி தின்னும் கூட்டம் அவர்களுக்கு ஒன்றுமே செய்யாமல் சொல்வது சோசியல் டிஸ்டன்ஸ் , செனிடேசன் என்ற வார்தை ஜாலத்தால்.
இரண்டு வகை வாடிக்கையாளர்கள்:தங்கள் தலைமுறையில் நகரத்திற்கு குடிபயர்த்தவர்கள்:இயற்கை பொருட்களை விரும்பி வாங்குவர்பழமை ஏற்றுக்கொள்பவர்கள்
- நகரத்தில் பிறந்து வளர்ந்தோர்:கார்பொரே பிராண்ட் பொருட்களை விரும்பி வாங்குவோர் என்ன உணவு தனக்கு நல்லது என்று தெரிந்து வைத்து இருப்பார்கள் ( protein nutrients ) English காய்கறிகளை விரும்பி சாப்பிடுவார்கள்
விவசாயிகள் செய்ய வேண்டுயவை என்ன?:
- விவசாய குழுக்கள் அமைத்து அவர்களுக்கு என்று ஒரு பிராண்ட் உருவாக்க வேண்டும், அதன் மூலம் நுகர்வோரை நேரடியாக சென்று அடைய முடியும் (பத படுத்த பட்ட உணவு, ரெடி to eat, உலர் பொருட்கள், சத்து உணவு)
- தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் இவர்களை சமாளிக்கும் வகையில் விவசாய குழுக்கள் வளர்ந்து அறிவியல் பூர்வமாக விவசாயத்தை அணுக கற்க்க வேண்டும்.
இறுதியாக விவசாயி தனது நுகர்வோரிடன் நேரடி தொடர்பு கொண்டு அவர்கள் விருப்பம் அறிந்து விவசாய பொருட்களை விளைவிக்க வேண்டும்.
விவசாயப் பொருட்களை ஒரு விவசாயி தன் திறமை கொண்டு உற்பத்தி செய்து விடுவான். ஆனால் அவன் தவற விடுவதும் தவறி வீழ்வதும் சந்தைப்படுத்தலில் தான். ஏனெனில் இந்த சமூக அமைப்புமுறை அவனை காப்பதாக இல்லை ஆகவே அதனை அரசியல் ரீதியாக தெரிந்துக் கொண்டால் அவன் தான் தன் சக தோழர்களின் இழி நிலை அறிந்து ஒரு மாற்றாக கூட்டாக உழிப்பு முறைக்கு முன்னேறினால் மட்டுமே இனி விவசாயத்தின் எதிர்காலம் எனலாம் அதற்க்கான சமூக அடிதளமும் வேண்டும் அல்லவா?
தொடரும்………..