பொது கல்வி பற்றி லெனின்
பொது கல்வி பற்றி லெனின்

பொது கல்வி பற்றி லெனின்

இன்று மார்க்சியம் பேசும் பலரே மார்க்சியத்தை சிதைத்து குழப்பிக் கொண்டிருக்கும் வேளையில் வருத்தமுடன் எழுதாமல் ஒதுங்கி போக முடியவில்லை ஆகவே வாசிப்பதோடு எழுத வேண்டிய தேவை உள்ளது என்ன செய்ய நமது மார்க்சிய ஆசாங்கள் பல பிரச்சினகளை ஆய்ந்து ஆராய்ந்து ஒடுக்கப் பட்ட மக்களின் விடியலுக்கான சரியான பாதை காட்டி சென்றனர் அதனை புரிந்துக் கொள்வதில் எத்தனை சிக்கல்…
நட்பு சக்திகளை கூட எப்படி அணுகுவது என்று அறியாத மார்க்சிய வாதிகள் அதேபோல் எதிரியை கையாளத் தெரியாத இடதுசாரி அமைப்புகள்… எதிரிகளுடன் கூடிக் குலாவிக் கொண்டே எதிரியை எதிர்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர்.
சரி இவை பேசி என்ன ஆகப் போகிறது?
மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் லட்சியத்தையும் போதனையையும் மிகப்பெரிய அளவுக்கு வளர்த்து சென்றவர் லெனின்.
திருத்தல் வாதிகளால் திரித்துக் கூறப்பட்ட விஞ்ஞான கம்யூனிஸ்டுகளின் போதனையை அவற்றைச் சரிசெய்து மட்டுமல்லாமல் புதிய வரலாற்று நிலைமைகளில் அதை பாடைபற்றலோடு வளர்த்து சென்றார். புரட்சிகரமான தத்துவத்தைவறட்டுக் கோட்பாட்டு ரீதியில் புரிந்து கொள்வதை எதிர்த்து அவர் உறுதியாக போராடினார்.
மார்க்சியத்தின் மூன்று கூறுகள் தத்துவஞானம் அரசியல் பொருளாதாரம் விஞ்ஞான கம்யூனிசம் என்பது ஆகும் என மூன்று கூறுகளை லெனின் வளர்த்தார் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரம் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களும் இதர பகுதிகளோடு அதன் கூட்டணி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் அதன் வடிவங்கள் பாட்டாளி வர்க்க அரசியல் ஜனநாயகம் விவசாய மற்றும் தேசிய இனப் பிரச்சனைகள் பற்றி மார்க்சிய புதிய கருத்துக்களும் முடிவுகளும் சேர்த்து அதை செயல்படுத்தினார்.நாம் வாழும் இன்றை சமூகத்தை புரிந்துக் கொள்ள அன்றைய லெனின் வழிகாட்டுதல் பயனளிக்கும்.
வர்க்க சமுதாயத்தில் கல்வியிலும் வளர்க்கும் முறையிலும் வர்க்க சாராம்சம் உள்ளது.
வர்க்க சமுதாயத்திலான கல்வியின் வர்க்கத் தன்மையைப் பற்றிய மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் போதனையை லெனின் மிகச்சரியாக வெளிப்படுத்தி வளர்த்தார். சாமானிய பொதுமக்கள் அறிவைப் பெறும் வழியை ருசிய சர்வாதிகாரம் திட்டமிட்டு வேண்டுமென்றே தடுத்து வந்திருப்பதை லெனின் மிகத் தெளிவாக விளக்கினார். நம்முடைய அமைச்சர்கள் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் (1895 ) என்ற அவருடைய கட்டுரையில் பின்வருமாறு எழுதினார். “அமைச்சர் தொழிலாளர்களை துப்பாக்கி ரவைகள் எனவும் அறிவையும் கல்வியையும் தீப்பொறி எனவும் கருதுகின்றார்; இந்தத் தீப்பொறி துப்பாக்கி ரவையில் விழுந்தால் எழுச்சி அரசாங்கத்திற்கு எதிராக முதலாவது ஆகும் முக்கியமாகும் திரும்பி விடப்படும் என்று அமைச்சர் நன்கு புரிந்து உள்ளார்”.
அதைதான் இங்குள்ள ஆளும் வர்க்கம் மக்களை பல்வேறு முரண்களில் ஆழ்த்தி தங்களின் காலத்தை தள்ளிக் கொண்டுள்ளது.
இதனை களத்தில் சந்திக்க வேண்டியவர்கள் வெற்று வார்த்தைகளால் தர்க்கம் செய்து ஏமாற்றிக் கொண்டுள்ளனர்.சரியான மார்க்சியம் அறிவோம் முதலில்

மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் லட்சியத்தையும் போதனையையும் மிகப்பெரிய அளவுக்கு வளர்த்து சென்றவர் லெனின். திருத்தல் வாதிகளால் திரித்துக் கூறப்பட்ட விஞ்ஞான கம்யூனிஸ்டுகளின் போதனையை அவற்றைச் சரிசெய்து மட்டுமல்லாமல் புதிய வரலாற்று நிலைமைகளில் அதை பாடைபற்றலோடு வளர்த்து சென்றார். புரட்சிகரமான தத்துவத்தை
வறட்டுக் கோட்பாட்டு ரீதியில் புரிந்து கொள்வதை எதிர்த்து அவர் உறுதியாக போராடினார்.

மார்க்சியத்தின் மூன்று கூறுகள் தத்துவஞானம் அரசியல் பொருளாதாரம் விஞ்ஞான கம்யூனிசம் என்பது ஆகும் என மூன்று கூறுகளை லெனின் வளர்த்தார் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரம் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களும் இதர பகுதிகளோடு அதன் கூட்டணி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் அதன் வடிவங்கள் பாட்டாளி வர்க்க அரசியல் ஜனநாயகம் விவசாய மற்றும் தேசிய இனப் பிரச்சனைகள் பற்றி மாசு புதிய கருத்துக்களும் முடிவுகளும் சேர்த்து அதை செயல்படுத்தினார்.

வர்க்க சமுதாயத்தில் கல்வியிலும் வளர்க்கும் முறையிலும் வர்க்க சாராம்சம் உள்ளது என்பதை மறைக்க செய்யப்படும் முயற்சிகளில் அறிந்திருக்க வேண்டும்

வர்க்க சமுதாயத்திலான கல்வியின் வர்க்கத் தன்மையைப் பற்றிய மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் போதனையை லெனின் மிகச்சரியாக வெளிப்படுத்தி வளர்த்தார். சாமானிய பொதுமக்கள் அறிவைப் பெறும் வழியை ருசிய சர்வாதிகாரம் திட்டமிட்டு வேண்டுமென்றே தடுத்து வந்திருப்பதை லெனின் மிகத் தெளிவாக விளக்கினார். நம்முடைய அமைச்சர்கள் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் (1895 ) என்ற அவருடைய கட்டுரையில் பின்வருமாறு எழுதினார். “அமைச்சர் தொழிலாளர்களை துப்பாக்கி ரவைகள் எனவும் அறிவையும் கல்வியையும் தீப்பொறி எனவும் கருதுகின்றார்; இந்தத் தீப்பொறி துப்பாக்கி ரவையில் விழுந்தால் அந்த வீட்டு அரசாங்கத்திற்கு எதிராக முதலாவது ஆகும் முக்கியமாகும் திரும்பி விடப்படும் என்று அமைச்சர் நன்கு புரிந்து உள்ளார்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *