பெரியார் அம்பேத்காரின் நிலைபாடுகள்
பெரியார் அம்பேத்காரின் நிலைபாடுகள்

பெரியார் அம்பேத்காரின் நிலைபாடுகள்

http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-apr18/35059-2018-05-03-06-26-54?fbclid=IwAR04eB220nMSD3_p5DYDJmRdW_nliVCPTqfuCjDQp8-lzHNld3dB0EjLg3M

இந்திய அரசியல் சட்டம்: அம்பேத்கர் – பெரியார் பார்வைகள்

http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-apr18/35060-2018-05-03-06-28-53

அரசியலில் பக்தி அல்லது தனிநபர் வழிபாடு, சீரழிவுக்கும் சர்வாதிகாரத்துக்கும் இட்டுச் செல்லும்!

மாண்புமிகு டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் 25.11.1949 அன்று இந்திய அரசியல் சட்ட வரைவைச் சமர்ப்பித்து ஆற்றிய உரை:

http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-apr18/35060-2018-05-03-06-28-53

இன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்

“மற்ற நாட்டில் சமூகத் துறையில் நம் நாட்டில் உள்ளது போன்ற பிறவி, உயர்வு, தாழ்வு பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நம் நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியிலேயே வகுக்கப்பட்டு, அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது.https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-7079836190749523&output=html&h=280&adk=2930214762&adf=4229089812&pi=t.aa~a.2942506484~i.14~rp.4&w=835&fwrn=4&fwrnh=100&lmt=1607588284&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=7394686601&psa=1&ad_type=text_image&format=835×280&url=http%3A%2F%2Fwww.keetru.com%2Findex.php%2F2014-03-08-04-35-27%2F2014-03-08-12-18-14%2F41023-2020-10-26-10-20-19&flash=0&fwr=0&pra=3&rh=200&rw=835&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&adsid=ChAIgKvH_gUQutmO9o_E6-9YEkwAKX9TLWT4fSd8n_VYljb81Xuwg6Z04gKlNb55c_qP_N4x5xcpeeXEJrL2UcIZ7gjClGBePUOx4sXsTjkJmxumTXGLJz8wHNwsdxQW&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfSx7Imlzc3Vlck9yaWdpbiI6Imh0dHBzOi8vYXR0ZXN0YXRpb24uYW5kcm9pZC5jb20iLCJzdGF0ZSI6MH1d&dt=1607588296698&bpp=41&bdt=1698&idt=41&shv=r20201203&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De90288e47861a92d-2221b8be65c20074%3AT%3D1593870895%3ART%3D1593870895%3AR%3AS%3DALNI_MZUMn1NMMtHPMdJ2zUrC_7lT6bmvg&prev_fmts=0x0%2C1200x280%2C835x280%2C835x280%2C835x280%2C835x280&nras=6&correlator=2599960211220&frm=20&pv=1&ga_vid=91412666.1569941433&ga_sid=1607588296&ga_hid=2101978723&ga_fc=0&u_tz=330&u_his=8&u_java=0&u_h=1080&u_w=1920&u_ah=998&u_aw=1920&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=392&ady=3873&biw=1903&bih=895&scr_x=0&scr_y=500&eid=42530672&oid=3&pvsid=555489299540466&pem=953&ref=http%3A%2F%2Fwww.keetru.com%2Findex.php%2F2014-03-08-04-35-27%2F2014-03-08-12-18-14%2F41030-2020-10-26-15-08-54&rx=0&eae=0&fc=1408&brdim=0%2C42%2C0%2C42%2C1920%2C42%2C1920%2C998%2C1920%2C895&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=8320&bc=23&jar=2020-12-10-08&ifi=6&uci=a!6&btvi=5&fsb=1&xpc=irSRtWyqLo&p=http%3A//www.keetru.com&dtd=774

அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்பமாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல், அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள்.

ஏனெனில், பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர மக்கள் ரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல், அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவே ஆகும். முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதற்படியாகும்.

…ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே, பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கிறது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும், அதை நாத்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது”.

– தோழர் பெரியார். குடிஅரசு – 18.6.1949

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/41023-2020-10-26-10-20-19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *