பெரியாரும் மார்க்சியமும்.
பெரியாரும் மார்க்சியமும்.

பெரியாரும் மார்க்சியமும்.

பெரியாரியத்தைஎப்படிமார்க்சியத்தோடுபொருத்திப்பார்த்துப்புரிந்துகொள்கிறீர்கள்?

பெரியாருக்குஆரம்பகாலங்களில்மார்க்சியச்சார்பிருந்தது. ஆனால்அவருடையபிரதானமானஅரசியல்குறிக்கோள்அல்லதுஅரசியல்இயக்கம்அவர்கட்டியிருந்தபார்ப்பனியத்துக்குஎதிரானது. அப்படிவரும்பொழுதுஅவர்மார்க்சியத்திலிருந்துவேறுபட்டுப்போகிறார். ஆனால்அவருடையபகுத்தறிவுச்சிந்தனை, மொழிசம்பந்தமாகஅவர்முன்வைக்கிறஅறிவுப்பூர்வமானகருத்துக்கள் −வையெல்லாம்முற்போக்கானவைதான். அதைமார்க்சியத்துக்குமுற்றிலும்எதிரானதென்றுகருதவேண்டியதில்லை. ஆனால், மார்க்சியத்தினுடையசிலஅடிப்படையானசிந்தனைகளிலிருந்துபெரியார்வேறுபடுகிறார். மார்க்சியம்வர்க்கரீதியானமுரண்பாடுகளைத்தான்மையமாகக்கொள்கிறது. ஆனால், பெரியாருடையஇயக்கம்சாதிரீதியிலானஇயக்கம். பார்ப்பனர் / பார்ப்பனர்அல்லாதார்அந்தஅடிப்படையில்வருகிறது. −தில்வர்க்கம்சார்ந்தஅடிப்படையானபார்வைகளில்லை. அந்தமாதிரித்தான்பெரியார்மார்க்சியத்திலிருந்துவேறுபடுகிறார்.

தலித்தியம்ஒருவகையில்முதலாளித்துவத்தைஆதரிக்கிறது. பிறகெப்படிமார்க்சியம்தலித்தியத்தைத்தன்னோடுணைத்துக்கொண்டுமுன்னெடுத்துச்செல்லமுடியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *