Vijayakumar R
Matyt 1Sp9,o ng2rd0sordalummendddd15 ·

#மொய்_வாங்குவது_பிச்சை#எடுப்பதைவிட_கேவலமானது.30ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் விசேசமென்றால் வீட்டுக்கு வந்ததுக்கு அடையாளமாக 1ரூபாய் செய்வார்கள்.ஊரிலே பெரிய கந்துவட்டிக்காரனும் 1ரூபாய்தான் செய்தான்.தென்மாவட்டங்களின் குறிப்பாக மதுரைப் பகுதிகளில் முக்குலத்தோர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் இந்த சீரழிவு மொய்கலாச்சாரத்தை வளர்த்து விட்டதுஇவர்கள்தான் வரதட்சணை பழக்கத்தை வலுப்படுத்தியது, அதன் விளைவாக பெண் சிசுக்கொலைக்கும்இவர்கள் பிரபலம்.மேலும் போஸ்டர்,பேனர் வைத்து ஊரை நாறடிப்பது எப்படி என்பதை இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.ஜாதிக்கலவரத்துக்கும் பேர்போன ஜாதியினர் இவர்கள்.இருந்தாலும் ஜாதிவெறியில் இவர்கள் இரண்டாம் இடம்தான்.கவுண்டர்களுக்குத்தான் முதலிடம்.இவர்கள்தான் 1990-ல் மொய்யை மினிமம் 100ரூபாயாக்கி சமூகத்தை சீரழிக்கத் தொடங்கினர்.இப்போது இது ஒரு தொழிலாக மாறியிருக்கிறது.மொய் தொழில். இதை யாராவது நிறுத்தமாட்டார்களா என அந்த பகுதி மக்கள் புலம்புகின்றனர்.முன்பு கல்யாணம்,புதுமனை புகுவிழாமட்டுமே நடத்தி மொய் வாங்கியவர்கள்இப்போது கல்யாணம்,’கிரகப்’பிரவேசம்பொண்ணு வயதுக்கு வந்தது, காதுகுத்து, கிடாவெட்டு, மறுபடி மறுபடி காதுகுத்து, இப்போது நேரடியாக மொய்வாங்கும் விழா என ‘வசந்தவிழா’என்ற ஒன்றை தொடங்கியிருக்கிறார்கள்.இதெல்லாம் ஒரு பொழப்பு.இதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்.மானங்கெட்ட பொழப்பு.அந்த ஜாதிக்குள் இப்போது குறைந்த மொய்யே 500ரூபாய்தான்.சில ஊர்களில் மட்டும் 1000ரூபாய்.தாய்மாமனென்றால் 5000லிருந்து 50000, 1லட்சம்.சகோதரர்கள் என்றால் 5000லிருந்து50000வரை போகும்.இதை வாங்கிவிட்டு அடுத்த முகூர்த்தத்திலிருந்து மொய் செய்வதற்காகவே ஒடுவது, பேருந்தில் கூட்டம்,மனஉளைச்சல், அலைச்சல்வட்டிக்கு வாங்கி மொய் செய்வதுஅது வட்டிக்கு வட்டியாகி அதை அடைக்க ஒரு மொய் விழா வைப்பதுஎன்ன கருமம்டா இது.அன்பை பறிக்கொள்வதற்கு, மன மகிழ்ச்சிக்காக விழா என்பது போய் மொய்,பொய்,போலி சிரிப்பில் அடங்கி விடுகிறது விழாக்கள்.பத்திரிக்கைகளை கண்டாலே பயம்படும் நிலைமை.பள்ளிக்கூடத்தில் முகூர்த்த நாளில் ஆசிரியர்கள் பாதிபேர் வருவதில்லை.அதில் பாதிபேர் பாதிநேரம் விடுமுறைஆசிரியர்களே சாதிசங்கஉறுப்பினர்கள்ஆசிரியர்களே கந்துவட்டிக்கார்கள்ஆசிரியர்கள் அதிகமொய் செய்பவர்க ள்,அதிக மொய் வாங்குபவர்கள்.ஆசிரியர்களே அசிங்கங்களாய் மாறிஆண்டு பலவாகி விட்டது.கல்யாணம் என்பதையே கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டுமென்றார் பெரியார்.அது இருக்கட்டும்.கல்யாணம் என்பது 10பேர் போய் பதிவுத் திருமணம் செய்துவிட்டு வருவதாக இருக்க வேண்டும்விழா, மொய், தேவையா?காதுகுத்து,மொட்டைபோடுவதை பெண்ணுக்கு வயது வந்ததை சடங்காக கொண்டாடுவதை தடை செய்யவேண்டும்.முற்போக்காளர்கள் இதுபோன்ற கழிசடை விழாக்களை புறக்கணிக்க வேண்டும்.அது ஒரு காலம். 1960,70,80வரை கல்யாணம் என்றால் எளிமையாகசுயமரியாதை திருமணமாகபுத்தகமே அன்பளிப்பாகஎளிமையே கலாச்சாரமாக அது ஒருகாலம்.ஒலிபெருக்கியை கத்தவிட்டு, 2000பத்திரிக்கை அடித்து, காசை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இந்த கேடுகெட்ட பழக்கத்தை புறக்கணிப்பீர்.இதில் எதாவது அறிவியல் பூர்வமாகஉள்ளதா?இதில் ஜனநாயகம் உள்ளதா?இது கலாச்சார சீரழிவு இல்லையா?திருமணம் தனிநபர் சார்ந்த விசயம்இதற்கு விழாவா? ச்சே..இந்த கல்யாணம்,காதுகுத்து, சடங்கு, கிடாவெட்டு, திதிகொடுப்பது மட்டும் இல்லையென்றால் போக்குவரத்து நெரிசல் பாதி குறையும்.இந்த கேவலமான, கேடுகெட்ட கலாச்சாரத்தை புறக்கணிப்போம்.ஜாதியை பாதுகாக்கும் இந்த விழாக்களை புறக்கணிக்காமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை.இதே திராவிடர் விடுதலைக்கழகத்தினர்கைகுலுக்கி திருமணம் செய்து கொண்டதை பாருங்கள்எங்கு,எப்போது என தெரியவில்லை.1வாரத்திற்குள் நடந்திருக்கலாம்மாலையில்லை,தாலியில்லை பெண்ணுக்கு சேலையில்லைமோதிரமில்லை இதுதான் எளிய திருமணம். இதைவிட எளிமையாக செய்யலாம்.ON THIS DAY5 years ago