பிறிற்றன் வூட் திட்டம்
பிறிற்றன் வூட் திட்டம்

பிறிற்றன் வூட் திட்டம்

பிறிற்றன் வூட் திட்டம்.மேற்கு நாடுகளின் கூட்டுக் கொள்ளைத் திட்டம் அல்லது பிரிட்டன் வூட் திட்டம.; இதுதான்கெயினியனிசம்.பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம்23.7.1944, பிரெட்டன் உட்ஸில் (நியூ ஹாம்ப்ஷயர், அமெரிக்கா) என்ற இடத்தில் 44 நாடுகள்; உலக நாணய நிதியம் (சர்வதேச நாணய நிதியம்-(ஐவெநசயெவழையெட ஆழநெவயசல குரனெ) மற்றும் உலக வங்கி (புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி- (ஐவெநசயெவழையெட டீயமெ கழச சுநஉழளெவசரஉவழைn யனெ னுநஎநடழிஅநவெ) ஆகியவற்றை நிறுவுவதற்கான ஒப்பந்தந்தில் கையெழுத்திட்டன. சோவியத் ஒன்றியமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.ஜேர்மன்கூட்டாட்சிக் குடியரசு 14.8.1952 இல் இணைந்தது.பெரும் மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தின் விரிவான மறுசீரமைப்பை ஐ.நா. சிறப்பு அமைப்புடன் நெருக்கமாக ஒத்துழைப்பதன் மூலம் சர்வதேச கட்டண பரிவர்த்தனைகளின் ஒழுங்கு மற்றும் உறுதிப்படுத்தல் மூலம் மற்றும் ஒரு புதிய உலக நாணய அமைப்பை நிறுவுதல்.இந்த உலக நாணய அமைப்பின் முக்கிய கூறுகள்.-நிலையான மாற்று விகிதங்கள்(கiஒநன நஒஉhயபெந சயவநள)-உறுப்பு நாடுகளின் தன்னாட்சி பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் முழு மாற்றத்தை அடைவதற்கான முயற்சி.(யரவழழெஅழரள நஉழழெஅiஉ pழடiஉநைள ழக வாந அநஅடிநச ளவயவநள யனெ வாந நனெநயஎழச வழ யஉhநைஎந கரடட உழnஎநசவiடிடைவைல.)வளர்ச்சி:-சுமார் 1973 வரை, பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் சர்வதேச நாணய உறவுகள் தீர்க்கப்பட்டன. முக்கிய உலக வர்த்தக நாடுகளின் நெகிழ்வான மாற்று விகிதங்களுக்கு ஓர் இடைமருவுப் பணியைச் செய்தது.டொலரை உலகப் பரிவர்த்தனை நாணயமாக ஆக்கியது.அப்பொழுது 1 அவுன்ஸ் தங்கம் 35 டொலராக ஏற்றுக் கொள்ளப்பட்து.ஓப்பந்தம் முடிந்ததுதான் தாமதம் அமெரிக்க ஏகாதிபத்தியம் 40000 பில்லியன் கடதாசி டொலரை உலகத்துக்குத்தெரியாமல் அச்சடித்து மர்சல் ஒப்பந்தம்மூலம் மீண்டும் ஜேர்மனியையும் ஜப்பானையும் கட்டி வளர்க்க இறைத்தது. இந்தக் கடுதாசி டொலரை உலகத்துக்குத் தெரியாமல் அச்சடித்துப் புழக்கத்துக்கு விட்டுக்கொண்டே இருந்தது. இது கடைசியில் 1971 ஆகஸ்ட் 15 ஜனாதிபதி நிக்சன் தங்கத்துக்கும் டொருக்குமள்ள மாற்று விகிதமான 35 டொலரு ஒரு அவுன்ஸ்தங்கம் தரமாட்டேன் உடைத்ததைத் தொடர்ந்தே இரண்டாமுலக யுத்தத்திலிருந்து தொடர்ந்து வளாநு;தவந்த முதலாளித்துவப் பொரளாதாரம் பொறியத் தொடங்கியது. இதன் அடுத்த கொள்ளையடிப்பாகவே தாராளவாதக் கொள்கை அறிமுகப் டொனால்ட் றேகனாலும் மாக்கிறட் தாச்சராலும் அறிமுகப்படுத்தப்பட்டது படுத்தப்பட்டது. 1971 இந்திய பாகிஸ்தான் யுதத்தத்தின் அடிப்படைக் காரணத்தை இங்கேதான்தேட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *