பாசிச எதிர்ப்பு

பாசிச எதிர்ப்பு பேசும் நாம் அதனை தலைமை தாங்க ஒரு இடதுசாரி தலைமை வேண்டாமா தோழர்? இடதுசாரி கட்சி வேண்டாமா தோழர்? அன்று ஸ்டாலின் தலைமையில் பல முதலாளித்துவ நாடுகளை ஒன்றிணைத்து பாசிச எதிர்ப்பு அய்க்கிய முன்னணி கட்டினார் அவர் இங்கோ ஒரு பக்கம் திருத்தல்வாதமும் மறுபக்கம் குறுங்குழுவாதமும் தலையெடுத்துள்ள நிலையில் இடதுசாரிகளே ஒற்றுமைக்கான சாத்தியம் இல்லாத பொழுது ஜன நாயக சக்திகளை எங்கே வென்றெடுப்பது தோழர்? பாசிசத்தை எதிர் கொள்ள அதன் தன்மைகளை எதிர்கொள்ளும் திறங்கொண்ட இடதுசாரி தலைமை வேண்டும் தோழர், அதற்கு வலிமையான ஒரு கட்சி வேண்டாமா தோழர் குணா? ஆம் வலிமையான இடதுசாரி கட்சி இதுவரை இந்தியாவில் உதிக்கவே இல்லை அதற்கான வழிவகை என்னே தோழர்?