அறிவியல் எவ்வளவு முன்னேறியுள்ளது கீழே உள்ள இரண்டு வீடியோக்கள் மிக அழகாக தெரிவிக்கிறது. ஆனால் மக்களுக்கு இந்த தொழிற் நுட்ப வளர்ச்சியோடு வளர முடியாமைக்கு நமது கல்வி முறையே காரணம், மக்களின் வளர்ச்சி இன்மைக்கு இந்த அரசமைப்பே பல பிற்போக்கு தனங்களை சுமத்தும் அவலம், மக்களை பல பிற்போக்கு தளைகளால் பிணைத்து அடிமைகளாக மத அடிப்படைவாதிகளாக வாழவைத்துள்ளது, அறிவியல் வளர்ச்சி எல்லா மக்களுகானதாகும் வரை பிற்போக்குதனங்கள் தொடரும் அல்லது இந்த சமூக அமைப்பு மாறினால் இந்த மூடநம்பிக்கை ஒழிந்து முன்னேற்ற பாதையில் பயணிப்போம்