நமது கல்விமுறை -3

குடிமக்களின் மனநிலையை விஞ்ஞான பூர்வமாக வளர்ப்பது அரசின் அடிப்படைக் கடமையாகும்- இந்திய அரசியலமை சட்ட பிரிவு 51 ஏ.

கல்வியின் தேவை இரணடு விசியத்திறக்கு பயன்பட வேண்டும், ஒன்று சரியான அறிவு மற்றது சமூக வளர்ச்சி க்கு பங்காற்ற வேண்டும். இன்று படித்து பட்டம் பெற்ற பல கோடி வாலிபர்கள் வேலையற்று நடுத்தெருவில் நிற்கின்றனர். திட்டமிடாத கல்வி இவ்வழியை காட்டும்.