திரிபுரா

திரிபுரா மாநிலத்திலுள்ள மூன்று பிரிவு, வங்காளிகள் வெளி மாநிலத்தின் மக்கள்(இவர்களே ஆளும் கும்பலின் பெரும்பான்மை) மலை வாழ் ஆதிவாசிகள், மற்ற திரிபுரா மக்கள், மண்ணின் மைந்தர்களை கண்டு கொள்ளாமையும், மக்களின் அடிப்படை வசதிகள் கூட பெருகாத சோமாலிய போன்ற பின்தங்கிய பகுதி திரிபுரா… மக்கள் என்ன செய்வர்?

திரிபுரா தேர்தலில் மணிக் சார்காரின் எளிமை நேர்மையை வாக்குகளாக வாங்க நினைத்த CPM மக்களால் ஒதுக்கப்பட்டுள்ளது, இவை பாசிச காவி பிஜேபி யின் வெற்றி அல்ல திரிபுரா தனி நாடு கோரும் மாநில கட்சியின் முதுகில் ஏறி வெற்றி பெற துடித்துக் கொண்டிருக்கும் வலதுசாரிகள், மக்களின் எதிரிகள் என்பதனை திரிபுரா மக்கள் உணர சிறிது காலம் ஆகலாம், இந்த திருட்டு பாராளுமன்றத்தில் மக்களுக்கான விடுதலை இல்லை என்பதை தின செய்திகளே சாட்சிகள்..