திராவிட இனம்,திராவிட நிலம்
திராவிட இனம்,திராவிட நிலம்

திராவிட இனம்,திராவிட நிலம்

உண்மையில் தமிழர் நாகரிகம், தமிழ் மொழியின்தோற்றம் ஆகியவை 2600 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை.நிலத்திற்குப் பதிலாக, கடலில் தோண்டும்போதுஅந்த உண்மைகள் புலப்படும். தற்போது 2600 ஆண்டுகளுக்குமுற்பட்டது தமிழ் என்று மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.பொயு 1757ல் நடைபெற்ற பிளாசிப் போரில் (Battle of Plassey)ராபர்ட் கிளைவ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,இந்தியாவில் பிரிட்டிஷ் ஆடசி தொடங்கியது. தொடர்ந்துநடைபெற்ற பக்சார் போரும் (1764) அதைத் தொடர்ந்தஅலஹாபாத் உடன்படிக்கையும் (1765) இந்தியாவில்பிரிட்டிஷ் ஆடசியை ஸ்தாபித்தன.பெரும் நிலப்பரப்பும், பல்வேறு மொழிகளும், மிகுந்தபன்மைத்துவமும் கொண்டிருந்த இந்தியாவை ஆள்வதுஉள்ளபடியே பிரிட்டிஷாருக்கு பெரும் சவாலாக இருந்தது.ஆளும் கலை (art of governance) பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பிரித்தாளும் சூழ்ச்சிதலைசிறந்த வழியாகும் என்று எடுத்துக் கூறினர்பிரிட்டிஷ் ஆளும் வர்க்கச் சிந்தனையாளர்கள்.கொல்கத்தாவில் நீதிபதியாக இருந்த ஆங்கிலேயரானவில்லியம் ஜோன்ஸ் என்பவரும் தமிழ்நாட்டில்கிறிஸ்துவப் பாதிரியாராக இருந்த ராபர்ட் கால்ட்வெல்என்பவரும் திராவிடம் எனப்படும் ஒரு பிரித்தாளும்கோட்பாட்டை (divisive philosophy) பெற்றெடுத்தனர்.திராவிடம் என்று ஒரு மொழியோ இனமோ எந்தக்காலத்திலும் இருந்ததே இல்லை. திராவிடம் என்றுஒரு மொழி தோன்றியதே இல்லை. முற்றிலும் கற்பிதமானஒரு கோட்பாடே திராவிடக் கோட்பாடு.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் ஒரு மொழித்தோற்றவியல்அறிஞர் (philologist). இவருடைய திராவிடம் என்றகற்பிதத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட கால்டுவெல்பாதிரியார் திராவிட மொழிக்குடும்பம் என்ற ஒன்றைப்போலியாக உருவாக்கி தமிழ் ஒரு திராவிட மொழிஎன்று போலியாக நிறுவினார்.இதன் இயற்கையான பின்விளைவாக திராவிட இனம்,திராவிட நிலம் என்றெல்லாம் பொய்மைகள் கட்டமைக்கப்பட்டன. திராவிட மொழியோ இனமோ எந்தக்காலத்திலும் இந்த பூமியின் எந்த இடத்தில் இருந்ததோதோன்றியதோ கிடையாது. வில்லியம் ஜோன்சும்கால்டுவெல் பாதிரியாரும் மிகுந்த கயமைத்தனத்துடன்உருவாக்கிய மானுட விரோத, தமிழ் விரோதத் தத்துவமேதிராவிடம்.வில்லியம் ஜோன்சும் கால்டுவெல் பாதிரியாரும் வழங்கியதிராவிடம் என்னும் ஆயுதத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்திறம்படப் பயன்படுத்திக் கொண்டனர். அன்றையதமிழ்நாட்டில் (Madras Province) வாழ்ந்து வந்த பிரிட்டிஷ்ஆட்சியின் தாசர்கள் தத்துவத் தளத்திலும் மொழித்தளத்திலும் மட்டுமே இருந்து வந்த திராவிடக்கோட்பாட்டை அரசியல் தளத்துக்குக் கொண்டு வந்துதமிழ் மக்களை சிந்தனாரீதியாக திராவிடப்பொய்மைக்கு அடிமைப் படுத்தினர். பல தமிழ்அறிஞர்களும்கூட இவ்வாறு திராவிடப் படுகுழியில்வீழ்ந்தனர். அவ்வாறு வீழ்ந்தவர்களுள் ஒருவராகதிராவிட வாழ்த்தை எழுதிய மனோன்மணீயம்சுந்தரம் பிள்ளையைக் குறிப்பிடலாம்.இதன் உச்ச கட்டமாக பிரிட்டிஷ் காலனிய தாசரானஈவெரா திராவிடர் கழகம் என்ற அரசியல் கட்சியைத்தொடங்கினார்.அவரின் சீடரும் பிரிட்டிஷின்தாசானுதாசருமான சி என் அண்ணாத்துரைதிமுக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிமொத்தத் தமிழர்களையும் திராவிட மாயையில்வீழ்த்தினார்.இல்லாத திராவிடத்துக்கு ஏன் ஒரு கழகம்? இல்லாததிராவிடர்களை எப்படி ஐயா முன்னேற்ற முடியும்?இக்கேள்விகளைத் தமிழன் கேட்கத் தவறினான்.இதன் விளைவாக அதிகார பேராசை பீடித்த அத்தனைதெலுங்கர்களும் திராவிடம் என்ற பெயரில் பல்வேறுகட்சிகளை அரசியல் இயக்கங்களை அமைப்புகளைஆரம்பித்தனர்.தமிழ்நாட்டின் அறிவுத் தளத்தில், சிந்தனைத்தளத்தில், அரசியல் தளத்தில் வலுவாகவும் ஆழமாகவும்கிளை பரப்பியும் நிற்கும் திராவிடம் என்னும் நச்சுமரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தாமல்,வெட்டி எறியாமல் ஆயிரம் கீழடிகள் வந்தாலும்அதனால் தமிழுக்கோ தமிழனுக்கோ எப்பயனும்விளையப் போவதில்லை. இதுவே உண்மை.***********************************************- தோழர் இளங்கோ பிச்சாண்டியின் முக நூல் பகுதியில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *