ஜாதிய பெருமையோ OR ஜாதிய இழிவையோ தன்னளவில் ஒருவர் கட்டுடைத்து ஒழிக்காமல் அவர் தன்னை கம்யூனிஸ்டாக உணரமுடியாது.v. chinna durai
ஜாதிய பெருமையோ OR ஜாதிய இழிவையோ தன்னளவில் ஒருவர் கட்டுடைத்து ஒழிக்காமல் அவர் தன்னை கம்யூனிஸ்டாக உணரமுடியாது.v. chinna durai

ஜாதிய பெருமையோ OR ஜாதிய இழிவையோ தன்னளவில் ஒருவர் கட்டுடைத்து ஒழிக்காமல் அவர் தன்னை கம்யூனிஸ்டாக உணரமுடியாது.v. chinna durai

Vchinnadurai Durai

Yesterday at 11:37 AM · 

 • Prabhavathiகட்டுடைப்பது எப்படி?கம்யூனிஸ்ட்டுகள் தானும் தங்களது குடும்பத்திலும் ஜாதிமறுப்புத் திருமணம் செய்து அதை நிரூபிக்க வேண்டும்அதுதான் அரசியலில் அடிப்படைத் தகுதி, பொதுத் தொண்டுக்கு முதல் தகுதி3
  • Vchinnadurai DuraiPrabhavathi முதலில் தன்னை கட்டுடைத்து பின்தான் குடும்பத்தை கட்டுடைக்க வேண்டும்.நீங்கள் போட்ட கமெண்ட்டிற்கு உங்களுக்கு பதில் சொல்லாமல் என்னிடம் வந்து மோதலுக்கு வந்தார் ஒருத்தர்.இப்பதான் ப்ளாக் பன்னிட்டுவரேன்.நீங்களும் பெரியாரியம் பேசுரீங்க,தனித்தமிழ் நாடு பேசுரீங்க,மார்க்சியம் பேசுரீங்க.அம்பேகரியவாதிகளை மட்டும் கடுமையா விமர்சிக்கிரீங்க.உங்கள் கொள்கை ஒரே அவியலா இருக்கு.சாதி,மத சமுதாயத்தில் வாழும் ஒரு மனிதன் தன்மீது பிணையப்பட்டுள்ள கட்டுகளை திடீரென்று ஹீரோ மாதிரி அறுத்து எறிந்துவிட்டுவர முடியாது.மெல்லதான் நடக்கும் நான் யோக்கியனாயிட்டேன் நீபாரு பின்தங்கிட்டே என்பது வளர்ச்சி ஆகாது.முழு கல்வியறிவை பெற்ற ஒருவரே திராவிட கம்யூனிசம் என்ற ஒரு குரூப் நடத்துராரு.அதிலே உங்களை தலித்விரோதி என்று பதியுராரு.நீங்களோ உங்களை முழு மார்க்சியர் என்று சொல்லிக்கொள்றீங்க.இப்ப இருக்கிற நிலையிலே ஆயுதப்போராட்டம் சாத்தியமா ? கட்சியே இல்லை.படையும் இல்லை ஆனால் ஆயுதப்போராட்டம்தான் செய்யனுமென்று பர்னிச்சரை உடைக்கிறீங்க.இதை வகைப்படுத்திடவே பல பத்துவருசம் ஆகும்போலிருக்கு.4
  • Prabhavathiதிராவிட கம்யூனிசம் என்பது முரண்பாடான ஒன்றுகட்சியைக் காப்பாற்ற கட்சிக்குப் படை வேண்டும் என்றுதான் சொல்கிறேன்புரட்சி மக்கள் ஆயுதப் போராட்டம் மூலம் நடத்த அதற்கு கட்சி வழிகாட்ட வேண்டும் இதை புரியாமல் நீங்கள் குழம்பிக் கொள்கிறீர்பெரியாரிசம் பேசவில்லைதனித் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா அடிமைப்படுத்தி வைத்திருக்கும் எல்லா தேசிய இனங்களும் விடுதலை பெற வேண்டும் என்கிறேன்அம்பேத்கார் கம்யூனிச விரோதி, மக்கள் விரோதி அதனால் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கிறதுகொள்கை சரியாகத்தான் இருக்கிறதுஉங்களுக்குள் நீங்கள் அறியாமல் மறைந்திருக்கும் நிலப்பிரபுத்துவ பழமைவாதம் உங்களை சிந்தனையை அவியலாக மாற்றிவிட்டதுஎந்த முரண்பாடும் இல்லை இருந்தால் பதிவில் கேள்வி கேட்கலாமேநீங்களாகவே முடிவெடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்லஇப்ப இருக்கிற நிலைமைல கட்சியும் இல்ல படையும் இல்ல என்கிறீர் பிறகெதுக்கு இந்தப் பதிவு இதில்லாமல் கம்யூனிஸ்ட்டைப் பற்றி கேள்வி எதற்கு4
  • Palani ChinnasamyVchinnadurai Durai உண்மை தோழர்3
  • Vchinnadurai DuraiPalani Chinnasamy எது உண்மை தோழர்.காலையிலே இருந்து ஒரு மனுசன் ஒத்தையாளா அல்லாடுரேன்.இரண்டு சொல்லிலேயே முடிச்சுட்டீங்களே.3
  • Palani ChinnasamyVchinnadurai Durai தோழர் போர்களத்தில் போர் வீரன் இப்படி சொல்லக் கூடாது தோழர்3
  • Vchinnadurai DuraiPrabhavathi என்னை நான் நன்கறிவேன்.உங்கள் பதிவு வழியில் உங்களையும் அறிவேன்.ஏறக்குறைய நான் முகநூலில் இணைந்த நாள் முதல் உங்களோடு நட்பில் இருக்கிறேன்.உங்கள் மீது நான் வைக்கும் நட்பு முரணானக் கருத்துக்கள் என் மனதிற்குள் கிருஷ்ணர் வந்து உபதேசித்தவையல்ல.உங்கள் பதிவின்மூலம் அறிந்தவைதான்.நம்ம தெய்வ லெனினுக்கு அப்புறம் தோழர்தான் என்றுகூட நினைத்ததுண்டு.பிறகுதான் அவர் வேற இவர்வேற என்று புரிந்து கொண்டேன்.இப்படி கொச்சையான விமர்சனம் செய்து என்னை பிளாக் பன்ன வச்சிடாதிங்க.1
  • Vchinnadurai DuraiPalani Chinnasamy சரி  தோழர்.நான் ஒத்தையாவே போரிடுரேன்.1
 • Murugai Mainthanமிகப்பொருத்தமான உண்மை தோழர்1
  • Vchinnadurai DuraiMurugai Mainthan இது போதாது தோழர்.என்னுடன் எதிர்த்து கருத்து யுத்தம் செய்பவர்களுக்கு பதில் தரவேண்டும். அப்பதான் உண்மை உரக்க வெளிப்படும்.
 • Prabhavathiஜாதி மறுப்புத் திருமணம் செய்யாதவன் கம்யூனிஸ்ட்டே அல்ல3
  • Vchinnadurai DuraiPrabhavathi கம்யூனிஸ்ட்டாய் இல்லாமல் கூட போகட்டும்.கம்யூனிச கட்சியில் சாதியத்தை வளர்க்காமல் இருந்தால் கூட நல்லது.2
  • PrabhavathiVchinnadurai Duraiஇது குழப்பமான கமென்ட்2
  • Palani ChinnasamyPrabhavathi அவர்களே உங்கள் வரையறை எதன் அடிப்படையில்?கலப்புமணம் புரிந்தால் அவன் பிறவி கம்யூனிஸ்டா எப்படி?அப்படி எனில் மா-லெ அமைப்பில் இது போன்ற மணம் புரிந்தவர்கள் வாழ்க்கையை கொஞ்சம் விவரிக்க முடியுமா???? இங்கு ஊருக்கு உபதேசம் செய்வது எளிது திருமணம் எந்த பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதே என் கருத்து.
  • Prabhavathiதனியுடைமையை ஒழிக்காமல் முழு ஜாதி ஒழிப்பு சாத்தியமில்லைமுதலாளித்துவ சமூக அமைப்பில் 50% ஜாதியை ஒழிக்கலாம்சோசலிசத்தில் 90% ஒழிக்கலாம்கம்யூனிச சமூக அமைப்பில் 100% ஒழிக்கப்படும்ஜாதி மறுப்புத் திருமணம்மத ஒழிப்புகடவுள் மறுப்புஜாதி சங்கங்களை தடைசெய்வதுஇடஒதுக்கீட்டில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு தனி இட ஒதுக்கீடு & முன்னுரிமைகோயில் நிலங்களைபண்ணையார்களிடம் உள்ள அதிக நிலங்களை நிலமற்ற தலித் உழைக்கும் மக்களுக்குத் தருவதுதனியார் துறையிலும் இடஒதுக்கீடுசான்றிதழில் இந்தியன், இந்து மதமென பதியாமலிருப்பதுமதமாற்றம் மடத்தனம்ஜாதிமறுப்புச் திருமணம் செய்வோருக்கு வீடு, லட்ச ரூபாய் நிதியுதவிஇது போல பல திட்டம் இருக்கிறதுஇதையெல்லாம் இப்போதிருக்கும் முதலாளித்துவ சமூகத்தில் இப்படி செய்தால் 50% ஜாதியை ஒழிக்கலாம்மீதியை பொதுவுடைமையில்தான் ஒழிக்க முடியும்அதற்கான தொழிலாளிகள் வர்க்கமாகத் திரள்வதை தடுக்க அமெரிக்க நிதியால் உருவாக்கப்பட்ட அமைப்புகளே பின்நவீனத்துவ NGO தலித் அடையாள அரசியல் கட்சிகள், இயக்கங்கள்வர்க்கப் போராட்டத்தைத் தடுப்பது தலித் உழைக்கும் மக்களை படுகுழியில் தள்ளிவிடுவதற்குச் சமம்2
  • Prabhavathiகலப்பு மணமல்ல ஆட்டுக்கும் மாட்டுக்கும் நடந்தால்தான் கலப்பு மணம்மனிதனுக்கு மனிதன் நடப்பதற்குப் பெயர் கலப்பு மணமல்லஜாதி மத மறுப்புத் திருமணம் செய்பவர்கள் ” பிறவிக்” கம்யூனிஸ்ட் என குறிப்பிடவில்லைபிறவிக் கலைஞன், பிறப்பிலே உயர்ந்த ஜாதி என்பதைப் போல பிறவிக் கம்யூனிஸ்ட் என்பதென எதுவும் கிடையாதுசாதி, மத மறுப்புத் திருமணம் செய்வது பொதுத் தொண்டுக்கு குறைந்த பட்ச அடிப்படைத் தகுதி என்கிறேன்ஒருவேளை கம்யூனிஸ்ட் ஆவதற்கு முன்பே திருமணம் ஆகியிருந்தால் பிள்ளைகளை சாதி மறுப்புத் திருமணத்தை தேர்வு செய்வதற்கு விட்டுவிட வேண்டும்சாதிமறுப்புத் திருமணத்தைக் கூட செய்ய முடியாதவன் முதலாளித்துவ அரசை எதிர்த்து வீழ்த்த முடியுமா1
  • Palani ChinnasamyPrabhavathi கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒன்று இல்லாமல் எதையையும் எழுதுவது அடிப்படையை மறுத்தும் தேவையற்ற பேச்சும் என்பதே என் கருத்து 1895 ல் ரசியாவில் பரவிக் கிடந்த குழுக்களை ஒன்றினைத்து ஒரு கட்சிக்கான திட்ட நகல் வெளியிட்டார் லெனின் இங்கோ ஒரு புரட்சிகர கட்சி என்பது இதுவரை இல்லாத நிலையில் அதற்க்கான தேவைகளை பேசாமல் அதி தீவிரவாத போக்கில் பேசுவதும் எழுதுவதும் கட்சி கட்டுவதற்க்கல்ல என்பதனை உணர்ந்து எழுதினால் நன்மை மற்றவை உங்களின் விருப்பம் ….1
  • PrabhavathiPalani Chinnasamy

கட்சி இல்லாமல் எதையும் எழுதுவது தவறென்றால் நீங்கள் எழுதுவதும் தவறுதான்கட்சியில் இருப்பவர்கள்தான் வேஸ்ட் என்றால்புதிதாக உருவாக்குவோம் இணைவோம் என பேசுபவர்களும் வாயில் வடை சுடும் கோஷ்டிதான் என்பது 10 ஆண்டுகால அனுபவம்அல்லது அவர்கள் சொல்லும் தியரி பழைய கம்யூனிஸ்ட்டுகள் சொல்வதையே சொற்களை மாத்திப் போட்டு அதையே புதியது மாதிரி பேசி தானும் ஏமாறுகிறார்கள்கேட்பவர்களையும் ஏமாற்றுகிறார்கள்

 • Vchinnadurai DuraiPrabhavathi சங்கர் பட காட்சிகள் போல பிரமாண்டமாய் இருக்கு.சுத்த காற்று வேணுமென்று போராடியவர்களை சுட்டுக்கொன்ற நாளிலே.1
  • Vchinnadurai DuraiPrabhavathi கம்யூனிசக்கட்சிகள் நடத்துகிற பண்பாட்டு நிகழ்ச்சியில் போயி பாருங்க குழப்பம் தீரும்.கம்யூனிச கட்சியிலே இருப்பாங்களாம் கம்யூனிசமே ஆகாதுன்ன அண்ணலுக்கு விழா எடுப்பாங்களாம்.
  • Palani ChinnasamyPrabhavathi உங்களுக்கு நிகர் நீங்களே,ஒருபுறம் இந்தியாவை உடைக்க சொல்லும் நீங்கள் அகில இந்திய புரட்சி பேசும் மாவோஸ்ட் மற்றும் திமுகாவின் வாலாகி போன ஒரு அமைப்பின் நிலைபாடு என்றாவது தெரியுமா?நான் எழுதுவது அடிப்படை மார்க்சிய புரிதலுக்கும் கடந்தகால தவறுகளை எடுத்து சொல்லி சரியான பாதை எவை என்று காண்பிக்கும் நோக்கத்தோடு மட்டுமே…. இதில் தவறுகளை விமர்சனம் என்பது தனிநபர் அல்ல அவரின் அரசியல், நீங்கள் பேசும் கதம்ப கோட்பாடு மார்க்சியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அவை அல்ல…. மார்கசியத்தையும் பெரியாரையும் கதம்பமாக்கி ஒரு குழப்ப நிலையில் ஆழ்த்துவதே உங்கள் பணி… ஆகவே நான் கூறியவை தவறென்றால் நீங்கள் வைத்த வாதம் நான் கொடுத்த பதில் இதன் அடிப்படையில் பதில் இருந்தால் நன்று… இல்லையேல் வீண் விவாதம்1
  • Palani ChinnasamyPrabhavathi இவை கற்பனா வாதம் இவை ஒரு கம்யூனிஸ்டின் வரையறை இருக்க முடியாது.
 • Srinivasa Ragavanஒரு இருநூறு பேர்தான் தேறுவாங்க தோழர்.1
 • Che Kesavaஉண்மையிலும் உண்மை இதையெல்லாம் கடந்து தான் அவர் கம்யூனிஸ்ட் பாதைக்கே திரும்புகிறாரா… உயர்வான திசைவழி! வாழ்வின் உயர்ந்த து கம்யூனிச பாதை….2
 • M S Rajagopalஅப்படியே இனப்பெருமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்1
 • Mathi Sankar Kanagaratinamஆனால் 80% கம்யூனிஸ்டுகள் (அதாவது அப்படி தங்களை சொல்லி கொள்பவர்கள்) அப்படி இல்லை என்பதே உண்மை2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *