Ravindran
அம்பேத்காரு பெரியாரு ஆர்த்தெழுந்தாரு. இந்த அரக்கர்தன சாதியினை எதிர்த்து நின்றாரு. எத்தனை எத்தனை போராட்டமோ நடத்தி முடித்தாரு இருந்தும்கூட சாதி ஒழிப்பில் தோழ்வி கண்டாரு. ஏண்டா தோற்றுப்போனாரு அவர் என்ன தப்பு செய்தாரு? புராணங்களில் இதிகாசத்தில் பிறந்தது சாதி அந்த பொல்லாத இந்துமதம் போட்டுவைத்த நீதி. பார்ப்பனனும் வேதியனும் செய்த சூழ்ச்சி சதிதான் என்று பார்த்ததினால் சாதி ஒழிப்பு பாதை மாறி போச்சு. பின்னே சாதி எப்படி பிறந்தது அது ஏண்டா இன்னும் நிலைக்குது. உன் கண்ணாலே நாட்டை நீ பார். பனை ஏறி பிழைப்பவனை சானானாக ஆக்கினான் மண்பாண்டம் செய்தவனை குயவனாக ஆக்கினான் நிலவுடமை வேலைப்பிரிவினையில் தோன்றியதே சாதி. இந்த சாதியை ஒழிக்க வழி என்னடா கூறு ஜனநாயகப் புரட்சிதான் சாதியை ஒழிக்க வழியாகும். இதற்கு மாறாக இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டும் என்றும் நிழலோடு சண்டை போடச் சொல்கிறார்கள். இன்னும் எத்தனை காலம் நிழலோடு சண்டை போட்டாலும் சாதியை ஒழிக்க முடியாது. சாதி கடந்து போராடிய வரலாறு இந்தியாவுக்கும் உண்டு ஈழம் மற்றும் நேபாளத்துக்கும் உண்டு. சாதிகடந்து உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடுவோம் சாதிய அமைப்பை தீயிட்டு கொழுத்துவோம். ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களின் தலித்தியம் என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை பிற சாதி உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் சதிச் செயலை முறியடிப்போம். புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் சாதியமைப்பை ஒழித்துக்கட்டுவோம்.LikeComment
Comments
Write a comment…
Palani ChinnasamyStaSpor23ns haorrSghesd · Shared with Public0:00 / 0:34News Today ChannelteSlaOrctthropbefSrogsr n8s,o rec2o01dfd8 · BJP Minister Nitin Gadkari says, They Made tall Promises Assuming they would never come to Power..Union Minister for Road Transport & Highways Nitin Gadkari h… See MoreLikeCommentShareCommentsWrite a comment…
Palani Chinnasamy shared a memory.2th3gSpsdg ioonsohhrersd · Shared with Public2 Years AgoSee Your MemoriesMohamed AliOhcgtStdobeuorgpooa i6rtnn, astou2018regd · நீங்கள் நான் கடன் வாங்கினள் திருப்பிசெலுத்த வில்லை என்றாள் ஜயில்இவர்கள் எல்லாம் சுக வாழ்க்கை மோடி நண்பர்கள் பட்டியல் i பார்க்க ?LikeCommentCommentsWrite a comment…
Palani Chinnasamy shared a memory.2th3gSpsdg ioonsohhrersd · Shared with Public1 Year AgoSee Your MemoriesR Chandrasekaran R ChanrasekaranthOStmsdpcitodoSboneiSrt nsS10,oudr 2ed019t · தோழர்களே சாதியம் குறித்த 34காம் பதிவு பொதுவாக சங்க காலத்தில் கிழோர் மேலோராக குறிக்கப்படும் கருத்துக்கள் இன அடிப்படையில் ஒதுக்குதல் ஆகும் காடுகளை சார்ந்து வாழும் மக்கள் எளிய தொழில்களை நம்பி வாழும் மக்களை தங்களுக்கு கீழாக நகர்புற மக்கள் கருதி இருக்கலாம் .… See More1Arun Kumar ALikeCommentCommentsWrite a comment…
Palani Chinnasamy shared a memory.2th3gSpsdg ioonsohhrersd · Shared with Public1 Year AgoSee Your MemoriesPalani ChinnasamythOStmsdpcitodoSboneiSrt nsS10,oudr 2ed019t · Shared with Publicதோழர் சந்திர சேகர் அவர்களின் முகநூல் பகுதியில் நடக்கும் விவாதங்களுக்கு முகம் கொடுக்காமல் அவரை வலதுசாரி என்றும் பல்வேறு தவறான வார்த்தைகளால் துளைத்தெடுக்கும் சிபிஎம் தோழர்களுக்கானதே இந்தப் பதிவு:- அரசு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களால்தான் ஆளப்படுகிறது எனும் புரிதல் இன்றி நாம் அரசிடமே அரசியல் சீர்த்திருத்தம் வேண்டி நிற்கிறோம். அரசு இயந்திரங்களானவை நிலவும் அதிகார அமைப்புகளுக்கு ஆதரவாக இயங்குபவை:“… வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்துவதன் அ… See MoreLikeCommentCommentsWrite a comment…