கருத்து முதல்வாதிகள்

கருத்து முதல்வாதிகள் தங்கள் காரியத்தில் பொருள்முதல்வாதிகளே, இவர்களின் தேவைக்கேற்ப அறிவியலை மத போதகத்துடன் கலந்தே மக்களை மத வாத போதனையின் கீழ் மூழ்கடித்துள்ளனர், இவற்றை இந்த ஒழித்து கட்ட இந்த சமூக அமைப்பில் சாத்தியம் இல்லை…