உக்ரேன் போர் குறித்து
உக்ரேன் போர் குறித்து

உக்ரேன் போர் குறித்து

  • ஒரு டுவிட்டர்வாசியின் கேள்வி:

• ஈராக் பற்றி பொய் சொன்னார்கள்

• லிபியா குறித்து பொய் சொன்னார்கள்

• சிரியா குறித்து பொய் சொன்னார்கள்

• ஆப்கானிஸ்தான் குறித்து பொய் சொன்னார்கள்

• வியட்நாம் குறித்து பொய் சொன்னார்கள்

• கொரியா குறித்து பொய் சொன்னார்கள்.

• இப்பொழுது உக்ரைன் குறித்து அவர்கள் சொல்வதை உண்மை என எப்படி நம்புவது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *