புராண சாத்திர நூல்கள் கூறும் கருத்துக்கள் அல்ல நம்பிக்கை நமது அறிவின் தன்மை பற்றியதாகும் அதாவது சில பொருட்களின் தோற்றம் முடிவு ஆகியவற்றை நம்மால் அறியவியலாது என்பது சித்தாந்த சாத்திரங்கள் மட்டுமன்றி இக்கால அறிஞர்கள் எழுத்துக்களிலும் காணப்படுகிறது.
அடி முடி தேடுவதும் ஒரு பொருளின் காரண காரியத்தை அறிவதும் தொடர்புடையது ஆகவே அடி முடி தேடுவது ஆகாது என்பது காரண காரியத்தை அறிவதும் கூடாது என்பதாகும் மேலெழுந்தவாரியாக புராணக் கட்டுக்கதைகள் என்று பகுத்தறிவின் பெயரால் எள்ளி நகையாடுவதும் புராணங்களில் காணும் இன் நம்பிக்கைக்கு பலியாகி இருப்பதைக் காணலாம்.
ஒரு தனிப்பட்டவரின் குறைபாடு என்று கூறுவதில் அர்த்தமில்லை அத்தகைவரை குறை கூறியும் பயனில்லை. நமது சமூகத்தில் ஆழப் பதிந்துள்ள ஒரு தத்துவத்தின் உலக நோக்கின் வெளிப்பாடு இதுவென கொள்ளுவது சாலப்பொருந்தும் அவ்வாறு விளக்கம் கண்டாலே அர்த்தத்தின் அடியையும் முடியையும் ஆராய்வதற்கு வழி பிறக்கும்.
ஒரு தனிப்பட்டவரின் திரிப்புணர்ச்சி அல்லது மருள்(illusion) அச்சமூகத்தவருக்கு மாத்திரமல்லாது பிறருக்கும் பேரபத்தை இரங்கத்தக்க தாயெனும் அதிகம் அஞ்ச வேண்டியது ஒன்று அல்ல ஆனால் ஒரு கூட்டத்தை அவரது அல்லது ஒரு சமூகத் விளைவிக்க கூடியதாகும்.
ஜெர்மானியர் ஆரியர் என்றும் உலகை ஆளப் பிறந்தவர் என்றும் இரண்டு ஒரு எழுத்தாளர் வெற்றி மயக்கம் மொழிகள் நாஜிக்களின் அபூர்வமான தத்துவமாகிய பொழுது சாதாரணமான ஜெர்மானியர் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் அதை நம்பினர்.
விஞ்ஞானிகள் சிலரும் அதை உண்மை என ஏற்றுக்கொண்டனர் அதன் விளைவு உலகம் நன்கு அறிந்ததே.
அதைப்போலவே இரண்டாம் உலகப் போருக்குப் பல ஆண்டுகள் முன்னிருந்த ஜப்பானிய ஆளும் .
ஆளும் வர்க்கத்தினர் அந்நாட்டு அரசர் கடவுளின் குமாரர் என்று ஐதீகத்தை தேசத் தத்துவமாக காத்து பேணி வந்தனர் இது மாபெரும் பொய்யாகும் ஆயினும் அதை நம்பிய பல்லாயிரக்கணக்கான சாதாரண போர் வீரர்கள் தாம் கடவுளுக்காக இறப்பதாக எண்ணிக் கொண்டு இறுதிவரை போரிட்டு மடிந்தனர் போன்ற உதாரணங்கள் ஏராளம் உண்டு.
இத்தகைய அமைப்பில் உள்ள பேராபத்து யாதெனில் ஒத்துப்போதல் எனும் கொள்கையின் அடிப்படையில் எதிரான அல்லது மாறுபட்ட சிந்தனைகளை அடக்கி ஒடுக்குவது அமெரிக்காவில் பொதுவுடைமைக் கட்சி சட்டவிரோதமாக பட்டு இவ்வடிப்படையில் சில நம்பிக்கைகள் இடைவிடாத பிரசாரத்தின் விளைவாக தேசிய உண்மைகளை அமைக்கப்பட்டு விடுகின்றன பகுத்தறிவின் அடிப்படையில் சமய சடங்குகள் மறுக்கப்படும் அதே வேளையில் புதிய ஐயங்கள் நிலைநாட்ட படுகின்றன.