இந்தியாவின் வரலாறு குறித்தான புத்தகங்களின்
இந்தியாவின் வரலாறு குறித்தான புத்தகங்களின்

இந்தியாவின் வரலாறு குறித்தான புத்தகங்களின்

இந்தியாவின் வரலாறு குறித்தான புத்தகங்களின் தேடலில் புதிய வரவாக பழைய சோவியத்தின் Progress Publishers ன் A history of India நூலினை கண்டடைந்தேன். இரண்டு தொகுதியில் முதல் தொகுதி மட்டுமே கிடைத்தது.அதனை நமக்கு அளித்த தோழர். Mathi Vanan நன்றிக்குரியவர்.மேலும் இந்த இரண்டு நூல்களும் archive .org ல் pdf கோப்புகளாக கிடைக்கின்றன. தோழர்கள் பயன்படுத்தலாம்.https://archive.org/…/HistoryOfIndiaVol1AntonovaBongard…https://archive.org/…/HistoryOfIndiaVol2AntonovaBongard…

1சரவணன் வீரையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *