முதலாளித்துவ வளர்ச்சி -சிபி
மூலதன உடைமையாளர்கள் எவ்வாறு தோன்றினர். உழைப்பு சக்தியை விற்று வாழும் கூலி உழைப்பாளிகள் எவ்வாறு தோன்றினர் என்பதை ஆய்ந்தறிய வேண்டும் .மூலதனத் திரட்சி எவ்வாறு ஆரம்பமாகிறது அது எவ்வாறு வளர்ச்சியடைந்தது அதன் வரலாற்றை அறிவது இன்றைய நிலைமையை புரிந்து கொள்வது அவசியமானதாகும்.முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலபிரபுத்துவ சமுதாயத்தில் நிலபிரபுக்களின் பெரும் பண்ணைகளில் விவசாயிகளாகப் பெரும்பாலான மக்கள் உழைத்து வந்தனர். ஒரு சிறு பகுதியினர் கைத்தொழில்களிலும் வர்த்தகத்திலும் வட்டி வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தனர் .விவசாயிகள் நிலப்பிரபுக்களின் நிலத்தில் உழைத்து வந்தபோது நிலப்பிரபுக்களின் […]
Read More