மார்க்சியம் என்றால் என்ன?

19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ், தனது நண்பர் பிரெடெரிக் எங்கெல்ஸ் உடன் சேர்ந்து, உலகத்தையும், மனித சமூகத்தையும் ஆய்வு செய்து எழுதிய கோட்பாடுகள் மார்க்சியம் என்று அழைக்கப் படுகின்றன. மனித இனமானது மாற்றங்களை கண்டு வருவதையும், அந்த மாற்றங்கள் சில விதிகளுக்கு ஏற்றவாறு நடப்பதையும் கண்டறிந்தனர். சமூக விஞ்ஞான பாரவையுடன் மானிடவியல், மதங்கள், வரலாறு ஆகிய அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இதன் காரணமாக மார்க்சியமும் ஒரு விஞ்ஞானம் ஆகும். அது ஒரு சித்தாந்தம் அல்ல. […]

Read More →
மனோகரன் அவர்களே

திருவாளர் சமூக ஆர்வலர் பழனி சின்னசாமி அவர்களே….மா.லெ அமைப்புகளின் அரசியலை விமர்சிப்பது சரி…அமைப்பு பிரச்சினைகளில் தலையிட்டு பேசும் ஆதாரமும் அதிகாரமும் ஆணவமும் எங்கிருந்து வந்தது? வருகிறது???எல்லை தாண்டி பேசுவது எழுதுவது சரியல்ல!!!எல்லோருக்கும் வகுப்பு எடுக்கும் நீங்கள் யார் என்பதை உலகுக்கு அறிவியுங்கள்! எமது அமைப்பின் தேர்தல் முழக்கத்தை தன்னியல்பு என்று பேசியுள்ளீர்கள்….தன்னியல்பு என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தவர்களுக்கே பாடம் நடத்துவதற்கு அபார திறமை வேண்டும்….அது உங்களிடம் நிறையவே இருக்கு! தேர்தலை புறக்கணிக்க சொல்லிவிட்டு திரை மறைவில் […]

Read More →
கட்சி அல்லது அமைப்பு என்பது

கட்சி அல்லது அமைப்பு என்பது பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து கட்டப்பட்டு செயல்படுகிறது. மேலும், பொதுமக்களின் அரசியல் பொருளாதாரம், பண்பாடு குறித்து விவாதித்து முடிவெடுக்கிறது. அதனால் கட்சியின் அரசியல், அமைப்பு பிரச்சினைகளை தெரிந்து கொண்டு விமர்சிக்க பழனி சின்னசாமி உள்பட அனைவருக்கும் உரிமை உண்டு. கட்சி அல்லது அமைப்பில் இருப்பவர்கள், அரசியல் பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றை விவாதிக்காமலும், பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யாமலும் இருந்து, காலையில் மீன் குழம்பு ஊற்றி சாதம் சாப்பிடுவதா அல்லது வத்தக்குழம்பு ஊற்றி […]

Read More →
மாவோ சேகுவேவராவை பற்றி

கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் வர்க்கத்துக்கு தலைமை தாங்கும் விஷயம்பற்றி, ஒரு சில பகுதியினர் மத்தியில் தவறான, குட்டி பூர்ஜுவா வர்க்கக் கருத்துக்களும், மார்க்சிய-லெனி னியத்துக்கு விரோதமான கருத்துகளும் நிலவுகின்றன. இக் கருத்துகள் சே குவேவராவின் பெயருடன் அல்லது வேறு பெயரில் சொன்னல் கியூபா மார்க்கத்துடன் சம்பந்தப்பட்டவையாகவும் காணப்படுகின்றன. ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் வர்க்கத்துக்கு தலைமைதாங்க வேண்டிய அவசியம்பற்றி தோழர் மாசேதுங் அவர்கள் கூறிய மேற்காணும் கருத்துகளை இன்றைய காலப் புரட்சி இயக்கம் நன்றகக் கிரகித்துக்கொள்வது அத்தியாவசியமாகும். […]

Read More →
இனி வரும் உலகம் – ஈ.வெ.ரா. பெரியார்

முன்னுரை இன்றைய உலகானது. பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்கு நாள் எப்படி மாறுதலடைந்து வந்திருக்கிறது. இனி, சில நுாற்றாண்டுகளில் எப்படிப்பட்ட மாறுதலை அடையும் என்பனவாகிய விஷயங்கள், பகுத்தறிவு வாதிகளுக்குத்தான் ஏதாவது தெரியக்கூடுமே தவிர, புராண இதிகாச பண்டிதர்கள் என்பவர்களுக்கு அதுவும் நம் கலைகாவியப் பண்டிதர்களுக்கு தெரிவது சுலபமான காரியமல்ல. ஏனெனில், நமது பண்டிதர்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத புராணங்களையும், ஆராய்ச்சிக்குப் பொருந்தாத இலக்கியங்களையும், பிரத்தியட்ச அனுபவத்திற்குச் சம்பந்தப்படுத்த முடியாத கலைக் காவியங்களையும் படித்து உருப்போட்டு, அவைகளிலிருப்பவைகளை அப்படியே மனத்தில் […]

Read More →
பெரியார் வாழ்க்கை வரலாறு: கற்றதும் பெற்றதும்

2018 செப்டம்பர் 17 அன்று பேஸ்புக்கில் எனக்கான ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக ஒரு நினைவு. அடுத்த வருடம் செப்டம்பர் 17ற்குள் பெரியார் படைப்புகளை முழுமையாக வாசிக்க வேண்டும் என. இடையில் எனக்கு அமைந்த ஊடாட்ட தோழர் குழாமுடனான உரையாடல்களும், செயல்பாடுகளும் இன்னும் என்னை வேகமாக உந்தித் தள்ளின. ஊடாட்டம் சார்பாக நடத்திய கோ.கேசவன் கருத்தரங்கமும் அதையொட்டி அமைந்த காரசாரமான பல் முனை விவாதங்களும் இன்னும் என்னை உற்சாகப்படுத்தின. இதன் தொடர்ச்சியாக பெரியவர் பொ.வேல்சாமி பேஸ்புக்கில் அறிமுகம் […]

Read More →
சீனா மற்றும் ஜின்பிங் தலைமையில் உலக பொதுவுடைமையாளர்கள் இணைய வேண்டிய தருணம்!

மேற்கண்ட தலைப்பில் ஒரு கட்டுரை இணையத்தில் வாசிக்க கிடைத்தது. வாசிக்க சுவாரசியமாகத்தான் இருந்த்து. நம்பத்தான் கடினமாக இருந்த்து. சமீபத்தில் நடந்த சீனாவின் மக்கள் படை அணிவகுப்பில் உரையாற்றிய சீன அதிபர் ஜீஜின்பிங், சீனா மார்க்சியத்தின் அடிப்படைகளை நோக்கி திரும்ப வேண்டும் எனக் கூறியிருந்தாராம். உலகில் பலரும் மாவோ மார்க்சிய வழிமுறையை பின்பற்றியவர் என்றும், டெங்சியோபிங் முதலாளித்துவ வழிமுறையை பின்பற்றியவர் என்றும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால் சீனா அவ்வாறு கருதவில்லை என்கிறார். மாசேதுங் அவருடைய காலத்து சர்வதேச […]

Read More →
உற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கில்

உற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கில், உற்பத்தியில் ஈடுபடாத சிலர் உற்பத்தி சாதனங்களை அபகரிப்பில் ஈடுபட்டனர், அதன் விளைவாக மூன்றாவது வகையான உழைப்புப் பிரிவினை ஒன்று உருவானது. “இங்கு, இப்போது உற்பத்தியில் ஈடுபடாத ஒரு வர்க்கம் முதன் முறையாக உதிக்கிறது, அது உற்பத்தி நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுவதோடு, உற்பத்தியாளரையும் அதன் விதிகளுக்கு கீழ்படியும் நிலைக்குத் தள்ளுகிறது வரலாற்று வளர்ச்சியை நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல்வேறு காரணிகள் படிநிலை அமைப்பிற்கும், மேலாதிக்கத்திற்கும் காரணமாய் இருக்கின்றன. கடந்தகால சமூகம் குறித்த […]

Read More →
இரவுச் சாப்பாடு இல்லாமல்
உறங்கச் செல்கின்றனர்

நேற்று நான் அலுவலகம் சென்றபோது ஒரு பெண் Lift கேட்டால் அவளையும் அவளின் கைகுழந்தையும் பார்த்த எனக்கு “மோடி பல நாடுகளுக்கு பறந்து கொணிருக்கிறார்” இந்த ஏழைகளின் நிலை உயர என்ன செய்துள்ளர் என்று நினைக்கும் போதுதான் என் நண்பர் ஒருவருடன் நடந்த விவாதம் நேபகத்திற்க்கு வந்தது, வாங்கும் சக்தியில்லாத இந்த ஏழைகள் நாட்டிற்க்கு தேவையில்லை என்று. ஆம் அவரின்வாதம் சரியானவையே,”மோடியும் அல்லும் பகலும் அயறது பாடுப்படுவது சில பெரும் முதலாளிகளுக்காகதான்”. அந்த பெரு முதலாளிகளும் ஏகாதியபத்தியங்களின் […]

Read More →
நான்கு கும்பல் | Gang of Four

நான்கு கும்பல் என்று சீன திருத்தல்வாதிகளால் அழைக்கப் பட்ட நான்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களைக் கொண்ட ஒரு அரசியல் பிரிவு. கலாச்சாரப் புரட்சியின் போது (1966–76) அவை முக்கியத்துவம் பெற்றன, மாவோவின் மறைவுக்கு பின்னர் ஆட்சியை கைபற்றிய திருத்தல்வாத கும்பல் கட்சி துரோக குற்றங்களுக்காக என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப் பட்டனர். முன்னணி நபர் ஜியாங் கிங் (மாவோ சேதுங்கின் கடைசி மனைவி). மற்ற உறுப்பினர்கள் ஜாங் சுன்கியாவோ, யாவ் வென்யுவான் மற்றும் வாங் […]

Read More →