சுதந்திர தினம் கொண்டாட்டம் பற்றி

நாம் வாழும் இந்தியா இரண்டு வகை பட்டவை ஒருபுறம் வாழ வழியற்ற மக்கள் இன்னொறுபுறம் செல்வ செழிப்பில் குதுகலிக்கும் இந்தியா… இந்த இரண்டு இந்தியாவை பற்றி தெளிவடைந்தால் மட்டுமே நாம் சுதந்திர தினத்தை கொண்டாடுவதா? எதிர்பதா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.ஒரு இந்தியாவில் 14 கோடி பேர் இரண்டு வேளை உணவில்லாமலும் 21 கோடி பேர் இரவு உணவின்றியே உறங்க செல்லும் அவல நிலையில் உள்ள இந்தியா ஒதுங்க இடம் இன்றி, நிரம்பாத வயிறுகளோடு, எதிர்கால வாழ்வும் […]

Read More

தத்துவ போராட்டம்

வர்க்கப் போராட்டத்தைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் சோறு கிடைக்க போராடினால் போதும் அரசியல் போராட்டம் தேவை இல்லை என்று சிலர் நினைக்கின்றனர். புரட்சிகரமான தெருச் சண்டை நடத்தினால் போதும் நிறுவனம் கட்சி ஒன்றும் தேவையில்லை என்று சிலர் நினைக்கின்றனர். அரசியல் போராட்டம் ஒன்று தான் இந்த வர்க்கப் போராட்ட பிரச்சினைக்கு பரிகாரம் தொழிற்சங்க இயக்கம் முதலான மற்றவை வேண்டியதில்லை என்று சிலர் எண்ணுகின்றனர்.ஆனால் ஒரு மார்க்சியவாதி இந்த வர்க்கப் போராட்ட எப்படிப் பார்க்கிறான் மூன்று அம்சங்களை […]

Read More

ட்ராட்ஸ்கிதான் யார்?-சி.ப

இன்று ட்ராட்ஸ்கிய வாதிகள் ட்ராட்ஸ்கிதான் புரட்சியில் அதை செய்தார் இதை செய்தார் என்று கூச்சல் போடும் கும்பல் உண்மையில் வரலாற்று அடிப்படையில் அறிந்துக் கொள்ள முற்படுவதில்லை அவர்களுக்கானதே இந்தப் பதிவு…..ட்ராட்ஸ்கியின் வரலாற்றை அறிந்துக் கொள்ள தேடிய பொழுது கிடைத்த நூல், “மாபெரும் சதி” இதனுடைய தமிழாக்கம் முழுமையில்லை என்று தோழர் பார்த்த சாரதி சொன்னதோடு ஆங்கில நூலின் PDF version ம் அனுப்பி வைத்து விட்டார் அன்நூல் என் கை வசம் உள்ளதால் அதில் லிருந்து சில […]

Read More

ட்ராட்ஸ்கி யார்?- சி.ப

அண்மை காலமாக ட்ராட்ஸ்கி புரட்சியாளர் அவர் புரட்சிக்கு தலைமை பாத்திரம் அளித்தார் அவரை ஸ்டாலின்ஸ்ட்டுகள் ஒதுக்கி தள்ளுகின்றனர் என்று அதன் அடிபொடிகள் சண்டையிடுகிறனர்… உண்மையில் ட்ராட்ஸ்கியின் நிலைபாடும் அவரின் செயலையும் நாம் கணக்கில் கொண்டால் மட்டுமே அவரின் இன்றைய தேவையை உணர்ந்துக் கொள்ள முடியும் தோழர்களே. 1936 டிசம்பர் 22 ந் தேதி சோவியத் சதி வழக்கில் விசாரணையின் போது ராடக் கூறியது, ட்ராட்ஸ்கி தனக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்டாலின் அரசாங்கத்தை நீக்குவது முடியாத காரியம் ஆகவே […]

Read More

ஜாதி ஒழிப்புக்கு தீர்வுதான் என்ன ?-சி.ப

சமீப காலமாக சாதி மத கலவரங்கள் மேலோங்கி காணப்படுவதும் ஒரு சிலர் சாதியை ஒழித்தால்தான் வர்க்கப் போராட்டம் என்பதும் உண்மையில் இதற்க்கான சாத்திய கூறுகளை தேட எழுதும் பதிவே இவை……ஜாதியின் பொருளாதார கலாச்சார கூறுகள் குறிப்பிடும்பொழுது ஜாதி ஒழிப்பு சாத்தியமாகும். மக்கள் ஜனநாயக புரட்சி என்பது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருளாதார அடிப்படையை ஒரு உடனடி போராட்டத்தின் மூலம் மாற்றி அமைத்துவிட முடியும் ஆனால் அப்பொழுதும் ஜாதியின் கருத்துக்கள் ஆதிக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும்.அக்காலத்தில் ஜாதிகளை ஒழித்து மக்களிடையே […]

Read More

என்ன செய்ய வேண்டும்-லெனின்

“என்ன செய்ய வேண்டும்” நூல் 1902-ம் ஆண்டு ரசியாவின் கம்யூனிச இயக்கத் தோழர்களுக்காக தோழர் லெனின் எழுதிய நூல். இந்த நூல் எழுதப்பட்ட சூழலை புரிந்து கொள்ள அதுவரையில் ரசியாவின் கம்யூனிச இயக்கம் பற்றிய சுருக்கமான வரலாற்றையும், அதில் லெனின் வகித்த பாத்திரம் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நூலில் ரபோச்சியே தேலோ, ரபோச்சியே மிசல் என்ற இரண்டு பத்திரிகைகளும், பல நபர்களின் பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. அவர்கள் முன் வைத்த கருத்துக்களை மேற்கோள் காட்டி, அதற்கு […]

Read More

ஹோமியோபதி மருத்துவம்

https://ta.vikaspedia.in/health/baebb0bc1ba4bcdba4bc1bb5-baebc1bb1bc8b95bb3bcd/b86bafbc1bb7bcd/bb9baebbfbafbaaba4bbf-baebb0bc1ba4bcdba4bc1bb5baebcd/bb9baebbfbafbaaba4bbf-1#:~:text=%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81. ஹோமியோபதி மருத்துவம் உலகம் முழுவதும் ஹோமியோபதி மருத்துவம் இன்று வளர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் மக்கள் ஹோமியோபதி மருத்துவத்தால் பயனடைந்து வருகின்றனர். ஹோமியோபதி மருத்துவம் பாதுகாப்பானதாகும், சிறந்த தன்மை, பண்புகளைக்கொண்டது.  இந்திய குடும்பங்களில் “ஹோமியோபதி” நல்ல பெயர் பெற்றுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 10% மக்களுக்கு மேல் இம்மருத்துவத்தினை சார்ந்து பயன்படுத்துகின்றனர். ஹோமியோபதி மருத்துவம் இந்திய மருத்துவ வழிமுறைகளில் இரண்டாவது இடத்தைப்பெற்றுள்ளது. இந்த மருத்துவ முறை இந்தியாவில் சுமார் 150 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. […]

Read More

ஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்

ஆயுர்வேதம் கி.மு. 600-ம் ஆண்டில் இந்தியாவில் தோன்றிய மிகப்பழமையான மருத்துவ முறை. நோய்களைத் தடுப்பதோடு குணப்படுத்தவும் செய்யும் இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு வேரிலும், ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மரப்பட்டையிலும் மருத்துவ குணம் உள்ளது என்று ஆயுர்வேதம் சொல்கின்றது. ஆயுர்வேதத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றும் நம்பப்படுகிறது. இச்சூழலில், ஆயுர்வேத மருந்துகள் சாப்பிடுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அண்மைக்காலமாக பரவலாக செய்திகள் வருகின்றன. மேலும், ஆயுர்வேத மருந்துகளில் நேரடியாக கனிமங்கள், ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.  ஜோதிடமும், […]

Read More

மார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.

சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோஷலிசப் பாதையை கை விட்டு திருத்தல்வாத பாதையில் முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்தி மார்க்சியத்தை கைவிட்டதை போலவே சீனாவும் சோஷலிசப் பாதையில் இருந்து விலகி இப்பொழுது முழுவதுமாக முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பி விட்டது. சோஷலிசப் பாதையை மறுத்து முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிய பின், பொருளாதார வளர்ச்சியில் சீனா மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. (இங்குள்ள திருத்தல்வாதிகள் பேசுவது போல் இன்று சீனா சோசலிச நாடல்ல) இந்நிலையில் மார்க்சியம் தேவை தானா […]

Read More