சிபிஅய் தளி ராமசந்திரன்

கொலைகார பார்ட்டி ஆப் இந்தியாராமச்சந்திரனிஸ்ட்கொலை குற்றவாளி தளி.ராமச்சந்திரனை: சுமக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.இந்தமுறையும் தளி தொகுதியில் ராமச்சந்திரனையே நிறுத்தியிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மாற்று ஆட்சி என்று முழங்கிய மக்கள் நலக் கூட்டணியிலும் 2016 ஆம் ஆண்டில், இ.கம்யூ.சார்பாக இதே தொகுதியில் ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டார். அப்போது, முகநூலில் அதை நாம் வன்மையாகக் கண்டித்தோம். ஊடகங்களில் சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்ச்சகர்கள் பலரும் கண்டித்தார்கள். இப்போது, மீண்டும் அதே தளி தொகுதியில் ராமச்சந்திரன் இ.கம்யூ.கட்சி சார்பாக நிறுத்தப்படுகிறார். தளி […]

Read More →
புலிகள் எதிர்பில் ஏகாதிபத்திய கூட்டணி

சில தினங்களுக்கு முன் ஒரு தோழருடன் உறையாடல் இதனை தேட தூண்டியது. மார்க்சியம் என்பது முரண்பாடுகளை கையாளத் தெரிந்திருப்பதும் அதில் முதன்மையான முரணை கணக்கில் கொண்டு செயல்படுவதும் அவசியமானது அதன் அடிப்படையில் இன்று தமிழகத்தில் பேசப் படும் புலி எதிர்ப்பை தெரிந்துக் கொள்ள இந்தக் கட்டுரைகள் பயனளிக்கும் என்று எண்ணுகிறேன். காந்திய அஹிம்சை ஜெயித்ததாக ஒரு சிறு சான்றுகூட வைக்க முடியாது. இந்திய ஆட்சி மாற்றம் காந்தியால் மட்டுமே நடந்தது? நவீன தொழில் நுட்பமும், கம்யூனிச சிந்தனையும் […]

Read More →
அரசுதான் என்ன?

அரசு பற்றி தெறிந்துக் கொள்வோம்!!! +++++++++++++++++++++++++++++++++++++++ மனித சமுதாயம் வர்க்க ரீதிதில் பிளவுபட்டிருக்கும் போது சுரண்டுபவர்கள் சுரண்டப்படுவர்கள் என இருசாரார் இருக்கும் போது அரசை ஆயுதமாகக் கொண்டு ஆளும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது.   இன்றைய பாரளுமன்றத்தில் அரசாங்கம் ஆம் கட்சி மாறிமாறி வரலாம் ஆனால் காட்சி மாறாமல் இருப்பதை அறிந்துக் கொண்டால் மட்டுமே நாம் தெளிவடைய முடியும். பாரளுமன்ற ஆட்சி அதிகாரத்தில், பல்வேறு முதலாளித்துவ கட்சி களோ ஏன் வலதுசாரி நிலைக்கு […]

Read More →
பெண்விடுதலை-1

“மாவோவின் சீனத்தில் சோசலிசமும் பெண்விடுதலையும் “என்ற நூல் சமீபத்தில் நான் வாசித்தேன், வாசித்து கொண்டுள்ளேன்.அதனைக் குறித்து எழுதும் முன் வரலாற்று ரீதியாக பெண்ணின் நிலை அதன் வளர்ச்சி போக்கோடு பெண்விடுதலை பற்றிய பல்வேறு கோட்பாடுகளையும் சற்று அறிந்து அதன் பின் நூல் பற்றிய விமர்சனம் எழுதவுள்ளேன்.நமது ஆசான் எங்கெல்ஸ் சொல்லியது போல் சமூகத்தில் பெண்களின் நிலையை வெகு சிறப்பாக “குடும்பம் தனி சொத்து அரசு” என்ற நூளில் எழுதியிருப்பார். அதனை வாசித்த தோழர்கள் இந்த பதிவை உள்வாங்குவது […]

Read More →
மணியம்மாவை நாம் மறக்கக்கூடாது

மணியம்மாவை நாம் மறக்கக்கூடாது கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல தோழர் மணியம்மா. பெண்ணியம், சாதி ஒழிப்பு பேசும் அனைவரும் மணலூர் மணியம்மாவை பேச மறக்கக்கூடாது. கீழத்தஞ்சை சமர்க்கள நாயகர்களின் வேங்கை அவர். சாதி தீண்டாமை, பண்ணையடிமை முறையை ஒழிக்கும் பொதுவுடைமையின் போர்வாளாய் காவிரி வளநாட்டை காத்திட்ட ஒரு மாபெரும் களப் போராளி. கணவரை இழந்த வைதீக பார்ப்பன பெண்ணாக மொட்டை அடித்தும் காலில் செருப்பு அணியாமலும் தொடக்கத்தில் காந்தியின் கொள்கையில் தேசிய விடுதலையில் ஈடுப்பட்டார். பிறகு […]

Read More →
அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு- முன்னுரை -மார்க்ஸ்

அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு– முன்னுரை –மார்க்ஸ் (இம் முன்னுரையில் மார்க்ஸ் தாம் கண்டுபிடித்த வரலாற்றியல் பொருள்முதல்வாத்தை சுருக்கமாகவும் செறிவாகவும் விளக்கியுள்ளார்.) முதலாளித்துவப் பொருளாதார அமைப்பைக் கீழ்க்கண்ட வரிசைமுறைப்படி நான் ஆராய்கிறேன்: மூலதனம், நிலச் சொத் துடைமை, கூலி உழைப்பு, அரசு, வெளிநாட்டு வர்த்தகம், உலகச் சந்தை. நவீன முதலாளித்துவச் சமூகம் மூன்று மாபெரும் வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வர்க்கங்களின் பொருளாதார வாழ்க் கையின் நிலைமைகளை முதல் மூன்று தலைப்புகளில் ஆராய்கிறேன்; அடுத்த மூன்று தலைப்புகளுக்கு […]

Read More →
மணலூர் மணியம்மாள்

இப்பதிவு வேறு தோழர் வாட்சாட்டில் பதிவிட்டது. வரலாற்று பதிவு ஆகையால் இங்கே பதிவு செய்துள்ளேன்.மார்ச் 8:பெண்களின் உரிமை குறித்துப் பேசப்படும் இந்நாளில் ஓர் மாபெரும் களப் போராளி பற்றி உங்களோடு பகிர்வது குறித்து நான் முதலில் பெருமை கொள்கிறேன். (இந்த பதிவை எழுதி முடித்துவிட்டு இதற்காக ஒரு படத்தை தெரிவு செய்ய முயன்ற போதுதான் அந்த லட்சியவாதப் பெண்மணிக்கென ஒரு புகைப்படம் கூட இல்லை என்பது தெரிந்தது)”அம்மா” எனும் அற்புத வார்த்தை அசிங்கப்பட்டு நிற்கும் இந்தச் சூழலில் […]

Read More →
இன்றைய சமூகத்தில் பெண்-சி.பி

பெண் எல்லா இடங்களிலும் அனைத்துச் சமூகத்திலும் ஒடுக்கப்பட்டாள். நவீன முதலாளித்துவத்தில் மேலும் ஒடுக்கப்பட்டாள். பெண்கள் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களாய் நியமனம் செய்யப்பட்டு, சுரண்டப்பட்டார்கள், பலர் வீட்டு வேலை செய்பவர்களாய் மாறினர். பணம்,மதிப்பீடுகளை முடிவு செய்கிற போது பெண் வெளியே சென்று பணி செய்ய வேண்டிய நிர்பந்தம் நேர்ந்தது. நாள் முழுவதும் செய்யப்படுகிற வீட்டு வேலைகளுக்குச் சம்பளமில்லாததால், அவள் உழைப்பிற்கு மதிப்பில்லாமல் போனது. முதலாளித்துவச் சமுதாயம் தேவை. இனவேறுபாடு போன்றே பாலின வேறுபாடும் முதலாளித்துவச் சமூகத்திற்கு முக்கியமாய் […]

Read More →
மார்க்சிய ஆசான் ஸ்டாலின் பற்றி

பெட்ரோ கிராட் லெனின் கிராட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லெனினது படைப்புக்களைத் தொகுத்து உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியிட லெனின் இன்ஸ்டிடியூட் அமைக்கப்பட்டது. மாஸ்கோவிலும் மற்ற நகரங்களிலும் லெனின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டது. தோழர் ஸ்டாலின் தன்னை லெனினது மாணவன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். அவர் எழுதியிருந்த விமர்சனங்களைக் கணக்கில் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார். லெனினிசம் இக்காலத்தில் லெனினிசத்தின் அடிப்படைகள் என்ற நூலை ஸ்டாலின் எழுதினார். நாம் வாழும் காலத்தின் மார்க்சியமே லெனினியம் என்று நிறுவினார். […]

Read More →
யார் இந்த லெனின்

யார் இந்த லெனின் கொஞ்சம் நேரம் ஒதுக்கி படியுங்களேன்1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் […]

Read More →