சாதி ஒழிப்பு எப்படி?

இந்திய சமூகத்தில் சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும், சாதி தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டவேண்டும் என்பதில் ஜனநாயகவாதிகளும் கம்யூனிஸ்டுகளும் ஒரே கொள்கை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சாதியை ஒழிப்பது எப்படி? என்பது நம்முன் உள்ள கேள்வி. சமூக உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உற்பத்தியை ஒழுங்கமைத்து வளர்ப்பதற்காகவே இங்கே சாதிகள் உருவாகியது என்று மார்க்சிய ஆய்வு முறை கூறுகிறது. ஆகவே நவீன உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் புதிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தேவையற்ற உற்பத்தி உறவுகள் […]

Read More →
அடிமைச் சமுதாய வீழ்ச்சியும் நிலபிரபுத்துவத்தின் பிறப்பும்.

அடிமைச் சமுதாய வீழ்ச்சியும் நிலபிரபுத்துவத்தின் பிறப்பும்.ஒரு சுருக்கமான பதிவுஇத்தாலி அடிமைச் சகாப்தத்தின் மையமாக விளங்கிற்று. கணக் கற்ற அடிமைகளை வைத்திருந்த ரோம எஜமானர்கள் பெருமளவில் விவசாயம் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர். அன்று அடிமைகளின் முதுகெலும்பின்மீது செல்வம் எனும் மாளிகை கட்டப்பட்டது. உண்மையில் அடிமைகளின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்தனர் ரோம எஜமானர்கள்.உரிமைகளும் உற்பத்திக் கருவிகளும் இல்லாத அடிமைகள் அவமதிக்கப்பட்டனர். செக்குமாடுபோல் உழைக்கும்படி நிர்ப்பந்திக் கப்பட்டனர். துன்பம் நிறைந்த வாழ்க்கை அவர்களின் ஜீவசக்தியை உறிஞ்சியது. வாழ்க்கை எனும் சுமையை […]

Read More →
ஒரு அரசு அதிகாரியுடன் உரையாடல்

அரசு பற்றி அறியாமல் எதை எதையோ எழுதி திரியும் சிலர் புரிந்துக் கொள்ள கதை வடிவில் இந்தப் பதிவு எழுத தோன்றியது.ஒரு அரசு அதிகாரியுடன் உரையாடல் நடத்தும் பொதுவுடைமையாளரின் பதிவு….”நீ ஒரு அரசாங்க அதிகாரியாக எவ்வளவு காலம் இருக்கிறாய்?”முப்பத்து மூன்று வருடங்கள்” “எந்த ஆட்சிக் காலத்தில் நீ நியமிக்கப்பட்டாய்?” “முன்னால் ஆட்சியில் இருந்த கட்சியால்!.””ஆனால் இன்றும் உங்கள் பதவி மாறவில்லை” .”இல்லை. எமது பதவி நிரந்தரமானது” “இப்போது நீ ஒரு செயலாளர் இல்லையா?” “ஆம்!””நீ இந்தப்பதவிக்கு வந்தபின் […]

Read More →
“பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”-லெனின்

லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது. இந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த காலமாக இருந்த […]

Read More →
சாதியம்

சாதியத்தின் தோற்றம் தனிச்சொத்துடைமை தான் வருணமுறை தோன்றக்காரணம் என்பதில் மாற்றமில்லை.சத்திரிய அரசர்கள் தன் ஆட்சியை தொடர வருணமுறை பயன்பட்டது.வருணமுறைக்கு தேவையான சட்டத்தை கௌடில்யர் உருவாக்கிய அர்த்தசாஸ்திரம் பயன்பட்டது. அதோடு புராணங்கள் , இதிகாசங்கள் மூலமாக வருணமுறை மக்களின் வாழ்க்கை முறையாக மாறிட சத்திரிய அரசர்களுக்கு பிராமணர்கள் ஆதாரமாக விளங்கினர். ஆக,வருணமுறை தோன்ற பார்ப்பனியம், இந்துமதம் காரணமல்ல.உற்பத்திமுறையில் ஏற்பட்ட தனிச்சொத்துடைமை காரணமாகும்.அதேபோல்….சாதியம்,தீண்டாமை தோன்றிட நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை காரணம். அத்துடன் அகமணமுறை, பிறப்பால் உயர்வு தாழ்வு, படிநிலை வேறுபாடு,சடங்குகள் போன்றவை […]

Read More →
பெரியார் எந்த வர்க்கத்தின் தேவைக்கானவர்

ஈரோட்டு பாதையின் 20 வருட சரித்திரம் எடுத்துக் காட்டுவது என்பது ஈ.வெ.ரா என்றும் சமூகப் புரட்சிக்கு விஞ்ஞானியாக பாதை காட்டியதில்லை. தொழிலாள, விவசாய பொதுமக்களிடையில் வேரூன்றி நிற்கிற எந்த போக்கும், கட்சியோடும் ஸ்தாபனத்தோடும் கூட்டணிக்கு முயன்றதும் இல்லை, நெருங்கி உறவாடி படிப்பினை பெற்றுதுமில்லை. போகட்டும், தனித்து நின்று பொதுமக்களுக்கும் புரட்சி கட்சிகளுக்கும் வழிகாட்டும் வடிவத்தில் உருப்படியான எந்த முன்னேற்றத்தையாவது கண்டரா? அதுவும் இல்லை. நேர்மாறாக புரட்சி கட்சிகளின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்திருக்கிறார். ஜனநாயக ஸ்தாபனங்களை திருத்துவதற்கு பதிலளிக்க […]

Read More →
பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி

காணொலியில் பேசும் தோழர் இன்றைய புதிய காலனிய ஆட்சி முறையை விளாசித்தள்ளும் இவர் புரட்சிக்கான இலக்காக பொருளாதார போராட்டத்தை முன் நிறுத்துகிறார் உண்மையில் ஒடுக்கும் வர்க்கத்தை தூக்கி எறியாமல் விடுதலை இல்லை இவையைதான் மார்க்சியம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.https://www.facebook.com/100009319893494/videos/764101531212503/

Read More →
“பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்” ஒரு தேடுதல்.

லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது. இந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த காலமாக இருந்த […]

Read More →
6 லட்சம் கோடிக்கு தனியாருக்கு அளிக்கப்படும் அரசு சொத்துகள்

 Madras August 24, 2021தனியார்மயம்நிர்மலா சீத்தாரமன்பொதுத்துறை இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவைப்படும் வருவாயைத் திரட்டும் நோக்கத்தில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின்உற்பத்தி, மின் விநியோகம், சுரங்கம் உள்ளிட்ட நிறுவனங்களை தனியாருக்கு விற்று ரூ.6 லட்சம் கோடியைத் திரட்டுவதற்கான தேசிய பணமாக்கல் திட்டத்தை (National Monetisation Pipeline) உருவாக்கியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் குறித்து 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். ”பொதுச் சொத்துகளின் […]

Read More →
இயக்க மறுப்பியலே பெரியார் சிந்தனை-சி.பி

நேற்று ஒரு கிளப் அவுஸ் விவாதம் அதில் நான் கேட்ட கேள்விக்கு எதை எதையோ பதிலாக கொடுக்க நினைத்த அந்த தோழர்கள் ஏற்பட்ட விவாதம் அதற்க்கான பதிலளிக்க தவறிய அந்த தோழர்களுக்கு பதிலாக இந்தப் பதிவு…….பெரியாரையும் அவர் நாத்திக வாதம் பற்றி பேசும் தோழர்கள் பெரியாரின் மார்க்சிய விலகல் என்னவென்பதனை புரிந்துக் கொள்ளவே இந்தப் பதிவு தோழர்களே…..பெரியாரின் நாத்திகம் இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்தை கொண்டது என்பது சரியே. கடவுள், மதம் ஆகியவற்றை திட்டமிட்டு மனிதர்கள் உருவாக்கினார்கள் என்ற […]

Read More →