என்ன செய்ய வேண்டும்-லெனின்

“என்ன செய்ய வேண்டும்” நூல் 1902-ம் ஆண்டு ரசியாவின் கம்யூனிச இயக்கத் தோழர்களுக்காக தோழர் லெனின் எழுதிய நூல். இந்த நூல் எழுதப்பட்ட சூழலை புரிந்து கொள்ள அதுவரையில் ரசியாவின் கம்யூனிச இயக்கம் பற்றிய சுருக்கமான வரலாற்றையும், அதில் லெனின் வகித்த பாத்திரம் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நூலில் ரபோச்சியே தேலோ, ரபோச்சியே மிசல் என்ற இரண்டு பத்திரிகைகளும், பல நபர்களின் பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. அவர்கள் முன் வைத்த கருத்துக்களை மேற்கோள் காட்டி, அதற்கு […]

Read More →
ஹோமியோபதி மருத்துவம்

https://ta.vikaspedia.in/health/baebb0bc1ba4bcdba4bc1bb5-baebc1bb1bc8b95bb3bcd/b86bafbc1bb7bcd/bb9baebbfbafbaaba4bbf-baebb0bc1ba4bcdba4bc1bb5baebcd/bb9baebbfbafbaaba4bbf-1#:~:text=%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81. ஹோமியோபதி மருத்துவம் உலகம் முழுவதும் ஹோமியோபதி மருத்துவம் இன்று வளர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் மக்கள் ஹோமியோபதி மருத்துவத்தால் பயனடைந்து வருகின்றனர். ஹோமியோபதி மருத்துவம் பாதுகாப்பானதாகும், சிறந்த தன்மை, பண்புகளைக்கொண்டது.  இந்திய குடும்பங்களில் “ஹோமியோபதி” நல்ல பெயர் பெற்றுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 10% மக்களுக்கு மேல் இம்மருத்துவத்தினை சார்ந்து பயன்படுத்துகின்றனர். ஹோமியோபதி மருத்துவம் இந்திய மருத்துவ வழிமுறைகளில் இரண்டாவது இடத்தைப்பெற்றுள்ளது. இந்த மருத்துவ முறை இந்தியாவில் சுமார் 150 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. […]

Read More →
ஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்

ஆயுர்வேதம் கி.மு. 600-ம் ஆண்டில் இந்தியாவில் தோன்றிய மிகப்பழமையான மருத்துவ முறை. நோய்களைத் தடுப்பதோடு குணப்படுத்தவும் செய்யும் இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு வேரிலும், ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மரப்பட்டையிலும் மருத்துவ குணம் உள்ளது என்று ஆயுர்வேதம் சொல்கின்றது. ஆயுர்வேதத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றும் நம்பப்படுகிறது. இச்சூழலில், ஆயுர்வேத மருந்துகள் சாப்பிடுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அண்மைக்காலமாக பரவலாக செய்திகள் வருகின்றன. மேலும், ஆயுர்வேத மருந்துகளில் நேரடியாக கனிமங்கள், ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.  ஜோதிடமும், […]

Read More →
மார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.

சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோஷலிசப் பாதையை கை விட்டு திருத்தல்வாத பாதையில் முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்தி மார்க்சியத்தை கைவிட்டதை போலவே சீனாவும் சோஷலிசப் பாதையில் இருந்து விலகி இப்பொழுது முழுவதுமாக முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பி விட்டது. சோஷலிசப் பாதையை மறுத்து முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிய பின், பொருளாதார வளர்ச்சியில் சீனா மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. (இங்குள்ள திருத்தல்வாதிகள் பேசுவது போல் இன்று சீனா சோசலிச நாடல்ல) இந்நிலையில் மார்க்சியம் தேவை தானா […]

Read More →
ஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை-சாரு மஜூம்தார்

*”நாங்கள் பட்டினியால் சாக மாட்டோம்… துப்பாக்கிக் குண்டுகளால் சாவோம்”*-சாரு மஜூம்தார்*(15 மே, தோழர் சாருவின் பிறந்தநாள்)*(Tamil version of an article from *”Charu Mazumdar- The Man and His Legacy”*- Liberation Publication) ================================ *_ஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை_*================================ *சாரு மஜூம்தார்* 1919ஆம் ஆண்டு வாரனாசியில் பிறந்தார். தேதி சரியாகத் தெரியவில்லை. அது ஜெய்திசியா என்ற வங்காள மாதம். ஆங்கிலக் கணக்குப்படி மே-ஜூன் மாதம். அவருக்கு 7 வயது இருக்கும்போது சிலிகுரியில் […]

Read More →
ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?

 Madras December 24, 2020Coronaஆர்.எஸ்.எஸ்இந்துத்துவாகொரோனாநிதி ஆயோக்நிவாரணம் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நிவாரண உதவிகள் செய்வதற்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அனுமதியளித்தது. அந்த பட்டியலில் ஏறத்தாழ 736 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துணை அமைப்புகளாக இருக்கின்றன. ராஷ்டிரிய சேவா பாரதி இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.பி என்றழைக்கப்படும் ராஷ்டிரிய சேவ பாரதி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வருகிறது. கல்வி, சுகாதாரம், தன்னம்பிக்கை போன்ற பல்வேறு துறைகளில் இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. […]

Read More →
இயக்கவியல் பொருள் முதல்வாதம்

இயக்கவியல் பொருள் முதல்வாதம் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் மார்க்சிய தத்துவ அறிஞரான மாரீஸ் கான்ஃபோர்த்தின் இந்நூல் இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள் முதல்வாதம், அறிவின் கோட்பாடு என்ற 3 பகுதிகளை உள்ளடக்கியது. அதில் முதல் பகுதியான இயக்கவியல் பொருள்முதல்வாதம் பற்றிய அறிமுகமே இங்கு தரப்படுகிறது.இயற்கை, மனிதசமூகம், சிந்தனை ஆகியவற்றை பற்றிய பொதுவான உலக கண்ணோட்டமே தத்துவமாகும்‌. இவ்வகையில் உலகில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ ஏதாவதொரு தத்துவத்தை பின்பற்றி கொண்டிருப்பர். அதை தத்துவவியலாளர்கள் ஒழுங்கமைத்து ஒரு […]

Read More →
தேர்தல்களில் பங்குகொள்வது பொருந்தாது

நான் குழம்பி உள்ள நிலையில் இப் பதிவு எழுதி கொண்டுள்ளேன் இதனை இரு பகுதியாக பதிவிட முடியும் ஆகவே இந்திய நாடாளுமன்ற முறையிலான தேர்தல்களில் பங்குகொள்வது பொருந்தாது:இரண்டு வகை செயல்தந்திரங்கள்: முதலாளித்துவ நாடுகளில், நாடாளுமன்றமுறை அரசியல் வழியில் காலாவதியாகாத போது, பரந்துபட்ட மக்கள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதின் அவசியத்தையும், பாட்டாளிவர்க்க சோசலிஸ்ட் சோவியத் அமைப்புகளை நிறுவுவதின் அவசியத்தையும் ஏற்க செய்யும் பொருட்டு அவர்களைச் சித்தாந்த வழியிலும், அரசியல் வழியிலும், நடைமுறை வழியிலும் தயார்செய்யும் நோக்கத்திற்காக, நாடாளுமன்ற முறையிலான அமைப்புகளிலும் […]

Read More →
என்ன செய்ய வேண்டும் நூலை நாம் ஏன் வாசிக்க வேண்டும்?

என்ன செய்ய வேண்டும் நூலை நாம் ஏன் வாசிக்க வேண்டும்?தோழர் லெனின் தனது கட்சி கட்டுதல் அதனூடாக ஏற்பட்ட பல இன்னல்கள் கருத்து மோதல் இதற்கான அவரின் தத்துவார்த்த போராட்டமே “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலின் சாரம்.நாம் இந்த நூலை வாசிப்பதின் அவசியம் என்னவென்றால் அன்று ரஷ்யாவில் லெனினால் எதிர்கொண்ட பல நிகழ்வுகள் இன்றும் நம் கண்முன் இங்கே உள்ளன எனலாம். ஆகவே ஒரு பாட்டாளி வர்க்கம் சார்ந்த அறிவு அதன் தத்துவார்த்த போராட்டம் மற்றும் […]

Read More →